மேலும் அறிய

மயிலாடுதுறை: ONGC நிறுவனத்தின் எண்ணெய் குடிநீருடன் கலப்பு - பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு

மயிலாடுதுறை அருகே சுகாதாரமற்ற குடிநீரை அருந்திய 30 க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்றுப்போக்கு, தோல் நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சேத்திரபாலபுரம்  ஊராட்சியில் ராமாமிர்தம் தெரு, குப்பையன் காலனி, சோனாந்திடல் ஆகிய தெருக்களில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியின் அருகே ஓஎன்ஜிசி எண்ணெய் மற்றும் எரிவாயு சேமிப்புக் கிடங்கு உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எண்ணெய் கிணறில் இருந்து எடுக்கப்படும் வாயு மற்றும் எண்ணெய் இங்கு சேமித்து பின்னர் சுத்திகரிப்பு செய்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பரிமணம் கிராமத்திற்கு  அனுப்படுகிறது. 


மயிலாடுதுறை: ONGC நிறுவனத்தின் எண்ணெய் குடிநீருடன் கலப்பு - பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு

PTR on Twitter comment: ”வடிகட்டிய முட்டாள்...” - தமிழ்நாடு, குஜராத் ஒப்பீடு பற்றிய விமர்சனத்திற்கு பி.டி.ஆர் பதில்

இந்நிலையில் இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசியால் பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு, உள்ளதாகவும், கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக குடிநீரில் கடுமையான காவி படிந்தும், எண்ணெய் கலந்தும் வருவதால் தொடர்ச்சியாக பல்வேறு நோய்களுக்கு ஆளாவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அதிக அளவில் சிரங்கு, தோல் அரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். 

மயிலாடுதுறை: ONGC நிறுவனத்தின் எண்ணெய் குடிநீருடன் கலப்பு - பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு

Chennai: 20 பெண்கள்.. பேஷன் ஷோ.. காதல் நாடகம்.. காருக்குள் அத்துமீறல்.. சிக்ஸ் பேக் இளைஞரை தட்டித்தூக்கிய போலீஸ்!

இந்த சூழலில் கடந்த வாரம் இந்த தண்ணீரை பருகிய 10 க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகி குத்தாலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால்  தங்கள் பகுதியில் சுகாதாரத்துறை முகாம் அமைத்து மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், இப்பகுதியில் மண் மற்றும் நீரை ஆய்வுக்கு உள்படுத்தி பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும்,  அதுவரை ஊராட்சி சார்பில் சுகாதாரமான குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிப்பை ஏற்படுத்தும் ஓஎன்ஜிசி எண்ணெய் சேமிப்பு கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மயிலாடுதுறை: ONGC நிறுவனத்தின் எண்ணெய் குடிநீருடன் கலப்பு - பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு

Crime : மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்ற ஆணழகன், செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு சிக்கியது எப்படி ? அதிர்ச்சி பின்னணி..!

மேலும் இது தொடர்பாக அப்பகுதி மக்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் இந்த குடிநீர் பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட்ட போவதாக  தெரிவித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் அருகே 8ம் நம்பர் கரம்பை மேம்பாலத்தில் தூய்மை கேள்விக்குறி
தஞ்சாவூர் அருகே 8ம் நம்பர் கரம்பை மேம்பாலத்தில் தூய்மை கேள்விக்குறி
யார் இந்த அதிகாரிச்சிகள்? சோழர் பேரரசின் நிர்வாகத்தில் பெண் ஆளுமைகள்!
யார் இந்த அதிகாரிச்சிகள்? சோழர் பேரரசின் நிர்வாகத்தில் பெண் ஆளுமைகள்!
உங்க கனவு ராணுவமா? இதோ வந்துவிட்டது பொன்னான வாய்ப்பு! எப்படி விண்ணப்பிப்பது? கடைசி தேதி என்ன?
உங்க கனவு ராணுவமா? இதோ வந்துவிட்டது பொன்னான வாய்ப்பு! எப்படி விண்ணப்பிப்பது? கடைசி தேதி என்ன?
கல்லில் வடித்த காவியம்: குடுமியான்மலை கோயிலில் ராவணன் சிலை ரகசியம்!
கல்லில் வடித்த காவியம்: குடுமியான்மலை கோயிலில் ராவணன் சிலை ரகசியம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Speech: சட்டமன்றத்தில் CM விஜயின் முதல் உரை - குட்டிக்கதை சொல்லி அப்லாஸ் வாங்கிய முதலமைச்சர்
CM Vijay Speech: சட்டமன்றத்தில் CM விஜயின் முதல் உரை - குட்டிக்கதை சொல்லி அப்லாஸ் வாங்கிய முதலமைச்சர்
MK Stalin: ”நாங்க தான் மெஜாரிட்டி” கூடுதல் நேரம் ஒதுக்கனும் - திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
”நாங்க தான் மெஜாரிட்டி” கூடுதல் நேரம் ஒதுக்கனும் - திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
TN Assembly: ”கசப்பான விஷயம் நடந்துச்சு” பேரவையில் CM விஜய்க்கு சூசகமாக மெசேஜ் சொன்ன அமமுக MLA - வீடியோ
”கசப்பான விஷயம் நடந்துச்சு” பேரவையில் CM விஜய்க்கு சூசகமாக மெசேஜ் சொன்ன அமமுக MLA - வீடியோ
இபிஎஸ் கூட்டணிக்கு டீல் பேசியது உண்மை.. வதந்தி என சொன்ன திமுக.. போட்டுக்கொடுத்த சி.வி.சண்முகம்!
இபிஎஸ் கூட்டணிக்கு டீல் பேசியது உண்மை.. வதந்தி என சொன்ன திமுக.. போட்டுக்கொடுத்த சி.வி.சண்முகம்!
ADMK support TVK : தவெக ஆட்சிக்கு அதிமுக முழு ஆதரவு.! பாஜகவுடன் கூட்டணி இல்லை- சி.வி.சண்முகம் அதிரடி அறிவிப்பு
தவெக ஆட்சிக்கு அதிமுக முழு ஆதரவு.! பாஜகவுடன் கூட்டணி இல்லை- சி.வி.சண்முகம் அதிரடி அறிவிப்பு
CM Vijay: 2 வாரம் தான் டைம்... 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!
CM Vijay: 2 வாரம் தான் டைம்... 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!
TVK MLA COURT CASE: விஜய்க்கு ஷாக்.! தவெக எம்எல்ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை.! நீதிமன்றம் அதிரடி
விஜய்க்கு ஷாக்.! தவெக எம்எல்ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை.! நீதிமன்றம் அதிரடி
CM Vijay: ADMK-வின் 30 MLA-க்கள் ஆதரவு..! CM விஜய் ஏற்பாரா? தவெகவின் நிலையான ஆட்சி? முரண்பாடான கூட்டணி?
ADMK-வின் 30 MLA-க்கள் ஆதரவு..! CM விஜய் ஏற்பாரா? தவெகவின் நிலையான ஆட்சி? முரண்பாடான கூட்டணி?
Embed widget