மேலும் அறிய

Chennai: 20 பெண்கள்.. பேஷன் ஷோ.. காதல் நாடகம்.. காருக்குள் அத்துமீறல்.. சிக்ஸ் பேக் இளைஞரை தட்டித்தூக்கிய போலீஸ்!

3 பெண்கள் ஒரே நேரத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தங்களை காதலிப்பதாக தனித்தனியாக முகமது ஏமாற்றியதாகவும், வாழ்க்கையை சீரழித்துவிட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பேஷன் ஷோ, விளம்பர வாய்ப்பு என பல்வேறு ஆசைகளைத் தூண்டி 20க்கும் மேற்பட்ட்ட பெண்களை வலையில் வீழ்த்தி பாலியல் ரீதியாக அத்துமீறிய மாடலிங் இளைஞரை போலீசார் கைது செய்தனர்

சென்னை புரசைவாக்கம் மில்லர் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருபவர் முகமது சையது. சிக்ஸ் பேக், மாடலிங் என சுற்றிவந்த முகமது அடிக்கடி பேஷன் ஷோ ஏற்பாடும் செய்தும் வந்துள்ளார். இந்த பேஷன் ஷோ மூலம் முகமதுவுக்கு பல இளம் பெண்களின் தொடர்பு கிடைத்துள்ளது. பேஷன் துறையில் வேலைபார்க்கும் பெண்கள், கல்லூரி மாணவிகள் என பலரும் நட்பு ரீதியாக முகமதுவிடம் பழகியுள்ளனர். விளம்பர வாய்ப்பு வாங்கித்தருவதாகவும், மாடலிங் துறையில் ஜொலிக்க வைக்கிறேன் எனவும் இனிக்க பேசிய முகமது தடுமாறிய பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். காதலிப்பதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக அத்துமீறுவது இவரது வழக்கமாக இருந்துள்ளது.


Chennai: 20 பெண்கள்.. பேஷன் ஷோ.. காதல் நாடகம்.. காருக்குள் அத்துமீறல்.. சிக்ஸ் பேக் இளைஞரை தட்டித்தூக்கிய போலீஸ்!

ஒரே நேரத்தில் மூன்று பேர்..

இந்நிலையில் 3 பெண்கள் ஒரே நேரத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தங்களை காதலிப்பதாக தனித்தனியாக முகமது ஏமாற்றியதாகவும், வாழ்க்கையை சீரழித்துவிட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக வேப்பேரி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். புகார் கொடுத்த 3 பேரின் செல்போனில் இருந்தும் போலீசார் முகமதுவுக்கு ஒரு மேசேஜை தட்டிவிட மூன்று பேருக்குமே ஐ லவ் யூ என பதில் அளித்துள்ளார் முகமது. மூவரையும் தனித்தனி இடத்துக்கு வரக்கூறி தன்னுடைய சித்துவிளையாட்டையும் முகமது திட்டமிட்டார். இதனை அடுத்து தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்த வேப்பேரி போலீசார்முகமதுவை கைது செய்தனர்

இன்ஸ்டா மற்றும் வாட்ஸ் அப்..

முகமதுவின் இன்ஸ்டா வாட்ஸ் அப்பை போலீசார் ஆய்வு செய்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் 20 மேற்பட்ட பெண்களை வலையில் வீழ்த்தி அத்துமீறியுள்ளார் முகமது. காதலிப்பதாக ஏமாற்றுவதும், காரில் அழைத்துச் சென்று அத்துமீறுவதும் இவரது வழக்கமாக இருந்துள்ளார். தான் மிஸ்டர் சென்னை, மிஸ்டர் இந்தியா என்றெல்லாம் கதைக்கட்டும் முகமது இளம்பெண்களை ஏமாற்றியுள்ளார். இன்ஸ்டாவில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் இவர் பேஷன் டெக் படிக்கும் இளம் மாணவிகளையும் குறி வைத்து காய்நகர்த்தியுள்ளார். தற்போது முகமதுவின் செல்போனை தீவிரமாக போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அழிக்கப்பட்ட செய்திகளையும், புகைப்படங்களையும்  மீட்கும் நடவடிக்கைகளையும் போலீசார் எடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

விமான நிலைய பார்சல்களை ஆட்டையை போட்ட துப்புரவுத் தொழிலாளி !! ரூ.3 லட்சம் மோசடி பெண் கைது
விமான நிலைய பார்சல்களை ஆட்டையை போட்ட துப்புரவுத் தொழிலாளி !! ரூ.3 லட்சம் மோசடி பெண் கைது
பள்ளி தோழியுடன் அந்தரங்க உறவு !! செல்போனில் வீடியோ காட்சிகள் - மிரட்டிய இளைஞர்
பள்ளி தோழியுடன் அந்தரங்க உறவு !! செல்போனில் வீடியோ காட்சிகள் - மிரட்டிய இளைஞர்
‘பாத்ரூம்’ முருகன் கொலைக்கு பழிக்குப் பழியா? முக்கிய குற்றவாளி வீரபத்திரன் பட்டப்பகலில் கொடூரக் கொலை!
‘பாத்ரூம்’ முருகன் கொலைக்கு பழிக்குப் பழியா? முக்கிய குற்றவாளி வீரபத்திரன் பட்டப்பகலில் கொடூரக் கொலை!
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget