மேலும் அறிய

தஞ்சாவூர் பிரவுசர் புத்தக உலகத்தில் புத்தக கண்காட்சி தொடக்கம்

தஞ்சை பிரசர் புத்தக கண்காட்சியை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில செய்தி தொடர்பாளர் ரகமதுல்லா ரிப்பன்  வெட்டி தொடக்கி வைத்தார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பிரவுசர் புத்தக உலகத்தில், உலகப் புத்தக தினம், பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு புத்தக கண்காட்சி தொடக்கம் ஆகியவை நடந்தது. 

தஞ்சை பிரவுசர் புத்தக உலகத்தில் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு புத்தக கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.  பேராசிரியர் குட்டிமணி வரவேற்றார். குந்தவை நர்சிங் கல்லூரி நிர்வாக அலுவலர் பாஸ்கர் தலைமை வகித்தார். மன்னை நாராயணசாமி பிசியோதெரபி கல்லூரி துணை முதல்வர் அ.சதீஷ்குமார், படிப்பக உறுப்பினர் இரா. செந்தூரப் பாண்டியன், தஞ்சை வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்ட புரவலர் நெல்லுப்பட்டு இராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக தஞ்சை பிரவுசர் புத்தக கண்காட்சியை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில செய்தி தொடர்பாளர் ரகமதுல்லா ரிப்பன்  வெட்டி தொடக்கி வைத்தார். புத்தக கண்காட்சியில் 15 சதவீத தள்ளுபடியில் புத்தகங்கள் மே 15 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த புத்தக கண்காட்சியில் இறையன்பு எழுதிய வை தலைமை கொள், பத்தாயிரம் மைல் பயணங்கள், சிம்மாசன சீக்ரெட்,  நந்தவனம், தோன்றியதன் சிந்தனைக்கு, வைகறை வாழ்த்துகள் தலைமை பண்புகள் புரிந்ததும் புரியாததும் உலகை உலுக்கிய வாசகங்கள், பெரியார் கொட்டிய போர் முரசு, பொன்னியின் செல்வம், திருமந்திரம், நெப்போலியன், ஹில்ஸ் திங் அண்ட் கிரோ ரிச் தி சீக்ரெட் பிரமஹம்சா யோகானந்தா ஆட்டோபயோகிராபி பாலகுமாரன் உடையார், வேர்கள், குழந்தைகளுக்கான ரெம்ப்ளிகேட் சேப்பியன்ஸ், ஆங்கிலம், தமிழ், அட்டாமிக் ஹாபிட்ஸ் கான்ஸ்டிடியூஷன் ஆப் இந்தியா சொசைட்டி, கிரேட்டஸ்ட் ஹாரர் ஸ்டோரீஸ், மலாலா, ஆயுத எழுத்து, பகத்சிங், தொ.ப பரமசிவம், சுஜாதா, லட்சுமி உள்ளிட்ட அறிவியல் இலக்கியம் கலை சமூக அறிவியல் பண்பாடு இசை உள்ளிட்ட பல்வேறு வகையான நூல்கள் கிடைக்கும்.

புலவர் மோகன் தாஸ்,  பிரவுசர் புத்தக நிலைய நிர்வாக இயக்குனர் ஒரத்தநாடு குணசேகரன், படிப்பக நிர்வாகி மாரிமுத்து, அழகு ராமகிருஷ்ணன், விஜயகுமார், உதய பிரகாஷ், ரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பிரவுசர் புத்தக நிலைய உரிமையாளர் மணிமொழி நன்றி கூறினார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

உள்ளிருப்பு போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: தஞ்சையில் ஏற்பட்ட பரபரப்பு
உள்ளிருப்பு போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: தஞ்சையில் ஏற்பட்ட பரபரப்பு
பட்டுக்கோட்டை ராஜா அக்‌ஷயா வழக்கு...சிறையில் இருந்து வந்து ராஜா உணர்ச்சிகரமாக வீடியோ
பட்டுக்கோட்டை ராஜா அக்‌ஷயா வழக்கு...சிறையில் இருந்து வந்து ராஜா உணர்ச்சிகரமாக வீடியோ
சொத்து தகராறா? குடும்ப பிரச்சினையா? இனி WhatsApp-ல் இலவச சட்ட ஆலோசனை!
சொத்து தகராறா? குடும்ப பிரச்சினையா? இனி WhatsApp-ல் இலவச சட்ட ஆலோசனை!
தண்டனைக்குரிய குற்றம்... தகவல் தெரிந்து மறைக்காதீங்க: தஞ்சை மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்
தண்டனைக்குரிய குற்றம்... தகவல் தெரிந்து மறைக்காதீங்க: தஞ்சை மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi Arrested: சமாதான முயற்சிகள் தோல்வி.! டெல்லி பிரதமர் இல்லம் முற்றுகை; இளைஞர்களுடன் போராடிய ராகுல், பிரியங்கா கைது
சமாதான முயற்சிகள் தோல்வி.! டெல்லி பிரதமர் இல்லம் முற்றுகை; இளைஞர்களுடன் போராடிய ராகுல், பிரியங்கா கைது
Iran Starts Nuclear Program: தலைக்கு தில்ல பாத்தியா.! அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கும் ஈரான்.? இஸ்ரேல் பரபரப்பு தகவல்
தலைக்கு தில்ல பாத்தியா.! அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கும் ஈரான்.? இஸ்ரேல் பரபரப்பு தகவல்
Tasmac cigarettes ban : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! இனி டாஸ்மாக் பார்களில் சிகரெட்டிற்கு தடை- வெளியானது புதிய கட்டுப்பாடுகள்
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! இனி டாஸ்மாக் பார்களில் சிகரெட்டிற்கு தடை- வெளியானது புதிய கட்டுப்பாடுகள்
Singer Arivu arrest : தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
Galaxy S25 Ultra Price Crash: அடேங்கப்பா, ரூ.50,000-க்கு மேல தள்ளுபடியா.?! கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவிற்கு இதுவரை இல்லாத ஆஃபர்; விட்றாதீங்க
அடேங்கப்பா, ரூ.50,000-க்கு மேல தள்ளுபடியா.?! கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவிற்கு இதுவரை இல்லாத ஆஃபர்; விட்றாதீங்க
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Tata Nexon EV on EMI: ரூ.2 லட்சம் இருக்கா.? விற்பனையில் பட்டையை கிளப்பும் டாடா நெக்ஸான் EV கார வாங்கலாம்; EMI எவ்வளவு வரும்.?
ரூ.2 லட்சம் இருக்கா.? விற்பனையில் பட்டையை கிளப்பும் டாடா நெக்ஸான் EV கார வாங்கலாம்; EMI எவ்வளவு வரும்.?
Embed widget