மேலும் அறிய

தேர்தல் பரப்புரைக்கு பின் அரசியல் கட்சிகள் செய்ய வேண்டியவை

தேர்தல் பரப்புரைக்கு பின் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டியவற்றை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரம் 4ம் தேதி இரவு 7 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவு பெறுகிறது. ஏப்ரல்  6ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்குகிறது.  இந்நிலையில் இறுதி பரப்புரைக்கு  பின் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

தேர்தல் பரப்புரைக்கு பின் அரசியல் கட்சிகள் செய்ய வேண்டியவை

*தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது

*தியேட்டர், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட எந்த எலெக்ட்ரானிக் சாதனம் மூலமும் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது. 

*இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகள் மூலமும் வாக்காளர்களை கவரும் பணியை மேற்கொள்ளக்கூடாது. 

*ஏப்ரல் 4ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்கு அப்பாற்பட்ட யாரும் அத்தொகுதிக்குள் வசிக்க கூடாது; வெளியேற வேண்டும். 

*மாற்று தொகுதியை சேர்ந்தவர்கள் வெளியேறிவிட்டார்களா என்பதை ஒவ்வொரு விடுதி மற்றும் மண்டபங்களை ஆய்வு செய்து அதிகாரிகள் உறுதி படுத்த வேண்டும். 

*பிரசாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட வாகனங்களின் அனுமதி ஏப்ரல் 4ம் தேதியுடன் முடிந்துவிடும் என்பதால் அந்த அனுமதியை வைத்து வாகனங்கள் வலம் வரக்கூடாது. அது அனுமதிக்கப்பட மாட்டாது. 

*தேர்தல் நாளான்று வாக்காளர் ஒருவருக்கு 3 வாகனத்திற்கு மட்டுமே அனுமதி. அவருக்கு ஒன்று, அவருடைய  பொது முகவர் பயன்பாட்டிற்கு ஒன்று, வேட்பாளருக்காக அல்லது கட்சி பணியாற்றுவதற்காக ஒரு வாகனம் என 3 வாகனத்திற்கு அனுமதி

*வாக்காளர்களை வாக்குச் சாவடி அழைத்து வரவும், திரும்ப அழைத்துச் செல்லவும் வேட்பாளர் அனுமதி வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. மீறினால் மக்கள் பிரநிதிதுவ சட்டத்தின் படி குற்றம். 

*வாக்குச்சாவடி அமையப்பெற்றுள்ள இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் தற்காலிக தேர்தல் பணி பூத் அமைத்துக் கொள்ளலாம். அதில் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி எல்லைக்கு உட்பட்ட 2 பேர் மட்டுமே பணியாற்ற முடியும். 

*தற்காலிக தேர்தல் பணி பூத்தில் இருந்து எந்த பொருட்களோ, உணவுகளோ வினியோகம் செய்யக்கூடாது. 

இதை மீறி செயல்பட்டால் அது சிறை தண்டனைக்குறிய குற்றம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget