மேலும் அறிய
Advertisement
10.04.2021ம் நாளுக்கான தலைப்புச் செய்திகள்
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்.
- பேருந்துகளில் இன்று முதல் நின்று கொண்டு பயணிக்க தடை.
- கோயம்பேட்டில் சில்லறை விற்பனை கடைகள் சுழற்சி முறையில் செயல்பட அனுமதி
- புதிய கட்டுப்பாடுகளுக்கு பயன் கிடைக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை
- தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்தது.
- கொரோனா விதிகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்க இலக்கு.
- கொரோனா பரவல் அதிகரிப்பு : மதுரை சித்திரை திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை
- மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கு இன்று 4ம் கட்ட வாக்குப்பதிவு
- மகாராஷ்ட்ராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தட்டுப்பாடு
- அரக்கோணம் இரட்டைக்கொலை : உறவினர்கள் 4வது நாளாக போராட்டம்
- ஐ.பி.எல். முதல் ஆட்டத்தில் பெங்களூர் அணி மும்பையை வீழ்த்தியது.
- சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.35 ஆயிரத்தை கடந்தது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion