மே 2-ஆம் தேதிவரை அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தலாம் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்..

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மே 2-ந் தேதி வரை தபால் வாக்குகளை செலுத்தலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

FOLLOW US: 

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசுப்பணியாளர்கள், காவல்துறையினர் மட்டுமின்றி 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் தபால் வாக்குகள் அனுப்பலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதாப் சாஹூ இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறும்போது, “  தமிழகம் முழுவதும் 4.66 லட்சம் தபால் வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இதுவரை 1.31 லட்சம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 92 ஆயிரத்து 559 நபர்களுக்கு தபால் வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும், 30 ஆயிரத்து 894 தபால் வாக்குச்சீட்டுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.மே 2-ஆம் தேதிவரை அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தலாம் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்..

இந்த தபால் வாக்குகள் அனைத்தும் தேர்தலுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 5-ஆம் தேதிவரை பெறப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மட்டும் வாக்கு எண்ணிக்கையான மே 2-ந் தேதி காலை 8 மணிவரை தங்களது வாக்குகளை தபால் வாக்கு மூலம் செலுத்தலாம்” என்றார்.

Tags: 2021 Election tamilnadu assembly postal ballots ceo

தொடர்புடைய செய்திகள்

சோனியாவுக்கு ஸ்டாலின் வழங்கிய புத்தகம்; இத்தனை சிறப்புகளை கொண்டதா?

சோனியாவுக்கு ஸ்டாலின் வழங்கிய புத்தகம்; இத்தனை சிறப்புகளை கொண்டதா?

கறுப்பு ரேசன் அரிசிக்கு அதிமுக தான் காரணம்; உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

கறுப்பு ரேசன் அரிசிக்கு அதிமுக தான் காரணம்; உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

துபாயில் தாயின்றி தவித்த 10 மாத குழந்தை; மீட்டு கொண்டு வந்த திமுக எம்.பி.,

துபாயில் தாயின்றி தவித்த 10 மாத குழந்தை; மீட்டு கொண்டு வந்த திமுக எம்.பி.,

Tamil Nadu Coronavirus LIVE News : நல வாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவருக்கும் கொரோனா நிவாரண உதவி வழங்கப்படும்

Tamil Nadu Coronavirus LIVE News : நல வாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவருக்கும் கொரோனா நிவாரண உதவி வழங்கப்படும்

‛நிலவேம்பு சிவா, ரத்தக்கொதிப்பு ரமேஷ்‌, கோவிட்‌ குமார்‌, பாசிட்டிவ்‌ பிரகாஷ்‌’ கலகல திருமண பேனர்!

‛நிலவேம்பு சிவா, ரத்தக்கொதிப்பு ரமேஷ்‌, கோவிட்‌ குமார்‌, பாசிட்டிவ்‌ பிரகாஷ்‌’ கலகல திருமண பேனர்!

டாப் நியூஸ்

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு