மேலும் அறிய
கோவை கலெக்டர், கமிஷனர் அதிரடி மாற்றம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாக நடப்பதாக வந்த தொடர் புகார் எதிரொலியாக இந்த மாற்றம் நடந்திருக்கலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

sumit_sharan_ips
கோவை மாவட்ட ஆட்சியராக உள்ள ராஜாமணி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் சுமித் ஆகியோரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “புதிய ஆட்சியராக நாகராஜன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் , காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















