மேலும் அறிய

நிலம் வாங்கப் போறீங்களா? ப்ளீஸ் இந்த இடத்தை மட்டும் வாங்கிடாதீங்க!

நிலம் வாங்க விரும்புபவர்கள் எந்த நிலங்களை வாங்கக்கூடாது என்பதை கீழே விரிவாக காணலாம்.

நிலம் வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு தனி நபரின் கனவாகும். தனக்கென்று சொந்தமாக நிலம் இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நபரும் கடுமையாக உழைக்கிறார்கள்.

ஒரு நிலம் வாங்குவதற்கு முன்பு அந்த நிலத்தைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளது. அதாவது எந்த நிலங்களை எல்லாம் வாங்கக்கூடாது? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். 

எந்த நிலங்களை வாங்கக்கூடாது:

1. புறம்போக்கு நிலம்:

2. ஏரி, குளம், ஓடை ஆக்கிரமிப்பு நிலம்

3. அங்கீகாரம் இல்லாத லே அவுட்

4. பட்டா பெயர் மற்றும் கிரயப் பத்திரம் பொருந்தாத நிலம்

5. வழக்கு நிலுவையில் உள்ள சொத்துக்கள்

6. அடமானம் உள்ள நிலங்கள்

7. நஞ்சை நிலம் (மாற்று உத்தரவு இல்லாமல்)

8. போலி பவர் ஆஃப் அட்டர்னி மூலம் விற்கப்படும் நிலம்

9. சர்வே எண் மற்றும் எஃப்எம்பி பொருந்தாத நிலம்

10. வில்லங்கச் சான்றில் குறைபாடு உள்ள சொத்துகள்

சிரமங்கள்:

மேலே கூறிய குறைபாடுகள் உள்ள நிலங்களை வாங்குவதை தவிர்ப்பது எப்போதும் நல்லது ஆகும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் கடுமையான சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும்.

மேலே கூறிய குறைபாடு உள்ள நிலங்களை வாங்கினால் பின்னர் அதை சரி செய்வதற்காகவும், அந்த நிலத்திற்கு உரிய அங்கீகாரம் பெறவும் அரசாங்கத்திடம் மனு அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக நேரிடும்.

குறிப்பாக, ஏரி, குளம், ஓடை போன்ற ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள நிலங்களை வாங்கும்போது அரசின் அங்கீகாரம் கிடைக்காமல் போவது மட்டுமின்றி மழைக்காலங்களில் அந்த இடம் முழுவதும் மழைநீர் சூழ்வதற்கும் வாய்ப்புகள் அதிகம் ஆகும்.

அதேபோல, போலி பவர் ஆஃப் பட்டர்ணி மூலம் வாங்கும் நிலங்களும் காவல்நிலையம், நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொள்ளும் அபாயத்தைச் சந்திக்கும். அதேபோல, அரசு அங்கீகாரம் இல்லாத நிலத்தை வாங்குவதும் மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும். பட்டா இல்லாத நிலங்களை வாங்கும்போதும் கடும் சிரமத்தை உண்டாக்கும்.

நிலம் வாங்கும் முன் கட்டாயம் சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள்:

1. பட்டா

2. சிட்டா

3. அடங்கல்

4. FMB ஸ்கெட்ச் ( நில அளவைத் தாள்)

5. வில்லங்க சான்று

6. CMDA  மற்றும் DTCP அங்கீகாரம்

7. மூல ஆவணங்கள்

இந்த ஆவணங்களை சரிபார்த்த பின்னர் நிலங்கள் வாங்குவது சிறப்பாகும். 

தலைப்பு செய்திகள்

TASMAC shops Holiday : நாளை டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களே அலர்ட்- வெளியான அறிவிப்பு
நாளை டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களே அலர்ட்- வெளியான அறிவிப்பு
Vellore Airport: சுற்றுலா தொடங்கி பொருளாதாரம் வரை - வேலூர் விமான நிலைய மேஜிக் நிகழ்த்துமா? அரசு கவனிக்குமா?
சுற்றுலா தொடங்கி பொருளாதாரம் வரை - வேலூர் விமான நிலைய மேஜிக் நிகழ்த்துமா? அரசு கவனிக்குமா?
பண்டிகை ரயில் பயணமா? கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரயில்வேயின் கூடுதல் பெட்டி ஏற்பாடு!
பண்டிகை ரயில் பயணமா? கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரயில்வேயின் கூடுதல் பெட்டி ஏற்பாடு!
ரேஷன் கடைகளில் பொருட்கள் நிறுத்தப்படுமா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ரேஷன் கடைகளில் பொருட்கள் நிறுத்தப்படுமா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amudha IAS : ’நெல் கொள்முதல் தேக்கம் – பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்’ ரூல்ஸ் ராமனுஜமாக அமுதா ஐ.ஏ.எஸ்..!
’நெல் கொள்முதல் தேக்கம்' பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்..!
Dharapuram by Election : தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
Vijay Speech: ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ASIAN GAMES : ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி... மற்றுமொரு தங்கத்தை எதிர்நோக்கி ரசிகர்கள்...
ASIAN GAMES : ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி... மற்றுமொரு தங்கத்தை எதிர்நோக்கி ரசிகர்கள்...
TASMAC shops Holiday : நாளை டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களே அலர்ட்- வெளியான அறிவிப்பு
நாளை டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களே அலர்ட்- வெளியான அறிவிப்பு
MG Hector Tomahawk EV: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் EV; தொடங்கிய டெலிவரி; விலை, ரேஞ்ச், அம்சங்கள் என்ன.?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் EV; தொடங்கிய டெலிவரி; விலை, ரேஞ்ச், அம்சங்கள் என்ன.?
Dharapuram By Election: ராஜ்மோகன் சொல்லி சத்யபாமா அழுதாரா? .. வெடித்த அடுத்த சர்ச்சை.. உண்மை என்ன தெரியுமா?
Dharapuram By Election: ராஜ்மோகன் சொல்லி சத்யபாமா அழுதாரா? .. வெடித்த அடுத்த சர்ச்சை.. உண்மை என்ன தெரியுமா?
Honda Elevate Facelift Preview: ஹிட்டடித்த ஹோண்டா எலிவேட்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் எப்படி இருக்கும்.? இதோ ஒரு முன்னோட்டம்
ஹிட்டடித்த ஹோண்டா எலிவேட்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் எப்படி இருக்கும்.? இதோ ஒரு முன்னோட்டம்
Embed widget