மேலும் அறிய

இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வங்கக்கடலில் உருவாகும் அடுத்த புயல்?

13-ஆம் தேதியன்று வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு

தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பப்பட்டுள்ளது.

அடுத்த புயலுக்கு தயாரா?

வருகிற 13-ஆம் தேதியன்று வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அது மேலும் வலிமைபெற்றால் புயல் உருவாகும்.

செய்தி ஊடகத்துறையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். நியூஸ் 7 தமிழ், நியூஸ் ஜே உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் sub editor, breaking incharge, rundown incharge ஆக பணியாற்றியுள்ளார். வரலாறு, அரசியல் உள்ளிட்ட செய்திப் பிரிவுகளில் ஆர்வம் கொண்டவர். தற்போது ABP NADU-நிறுவனத்தில் copy editor ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை! காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று வானிலை எப்படி?
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை! காஞ்சிபுரம், செங்கல்பட்டில் வானிலை எப்படி?
நீதிமன்றத்துக்கு வர முடியாதவருக்கு வீட்டுக்கே வந்தது நீதிமன்றம்: தஞ்சையில் நவீன நீதித்துறை சேவைக்கு வரவேற்பு!
நீதிமன்றத்துக்கு வர முடியாதவருக்கு வீட்டுக்கே வந்தது நீதிமன்றம்: தஞ்சையில் நவீன நீதித்துறை சேவைக்கு வரவேற்பு!
ஸ்ரீரங்கத்தில் அதிரடி சோதனை… பாதுகாப்பின்றி பதுக்கி வைத்திருந்த 212 வர்த்தக கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல்
ஸ்ரீரங்கத்தில் அதிரடி சோதனை… பாதுகாப்பின்றி பதுக்கி வைத்திருந்த 212 வர்த்தக கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல்
கமிஷன் கேட்கவில்லை: திமுக அவதூறு என சிவகங்கை எம்.எல்.ஏ. குழந்தை ராணி எஸ்.பி.யிடம் புகார்!
கமிஷன் கேட்கவில்லை: திமுக அவதூறு என சிவகங்கை எம்.எல்.ஏ. குழந்தை ராணி எஸ்.பி.யிடம் புகார்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rasi Palan: தொட்டதெல்லாம் பொன்னாகும் நாள்! மேஷம் முதல் மீனம் வரை.. இன்று உங்க ராசிக்கு எப்படி இருக்கு?
Rasi Palan: தொட்டதெல்லாம் பொன்னாகும் நாள்! மேஷம் முதல் மீனம் வரை.. இன்று உங்க ராசிக்கு எப்படி இருக்கு?
இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வங்கக்கடலில் உருவாகும் அடுத்த புயல்?
இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வங்கக்கடலில் உருவாகும் அடுத்த புயல்?
CM Vijay: செய்தியை கேட்டதும் கலங்கிய முதல்வர் விஜய்! ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! நடந்தது என்ன?
CM Vijay: செய்தியை கேட்டதும் கலங்கிய முதல்வர் விஜய்! ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! நடந்தது என்ன?
Mars Transit: செவ்வாய் பெயர்ச்சி.. டிசம்பர் 19 முதல் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவைதான்!
Mars Transit: செவ்வாய் பெயர்ச்சி.. டிசம்பர் 19 முதல் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவைதான்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு போக போறீங்களா? பக்தர்களுக்காக என்னென்ன ஏற்பாடுகள்... இதோ லிஸ்ட்!
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு போக போறீங்களா? பக்தர்களுக்காக என்னென்ன ஏற்பாடுகள்... இதோ லிஸ்ட்!
தமிழக உயரதிகாரி ஒருவரின் தலையீடு! பள்ளிக்கரணை விவகாரத்தில் அன்புமணி வெடித்த குற்றச்சாட்டு!
தமிழக உயரதிகாரி ஒருவரின் தலையீடு! பள்ளிக்கரணை விவகாரத்தில் அன்புமணி வெடித்த குற்றச்சாட்டு!
தீபாவளி அன்று சென்னையில் மழை பெய்யுமா? 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அப்டேட்
தீபாவளி அன்று சென்னையில் மழை பெய்யுமா? 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அப்டேட்
Embed widget