மேலும் அறிய

முழு கொள்ளளவை எட்டுவதற்கு முன்னரே திறக்கப்பட்ட மேட்டூர் அணை...!

மேட்டூர் அணையில் இருந்து 20,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

மேட்டூர் அணையில் முழு கொள்ளளவான 120 அடியை வெட்டுவதற்கு முன்பு 119 அடியில் காலை 5:00 மணிக்கு விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் திறக்கப்பட்டது. அதிகாலை 5:30 க்கு 10,000 கன அடி வீதமும், 6:00 மணிக்கு 15,000 கனஅடி யாகவும் அதிகரிக்கப்பட்டு. தற்போது விநாடிக்கு 20,000 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முழு கொள்ளளவை எட்டுவதற்கு முன்னரே திறக்கப்பட்ட மேட்டூர் அணை...!

தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை நிரம்பி வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 117.86 அடியாக உள்ளது. எனவே, நாளை மாலைக்குள் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேற்று காலை மேட்டூர் அணையை பார்வையிட்டார். பின்னர், நீர்வரத்து, நீர் வெளியேற்றம் மற்றும் வெள்ள அபாயம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், நேற்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியை நெருங்கி வரும் நிலையில் இன்று (09.11.2021) மாலை அல்லது இரவு முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு மேட்டூர் அணைக்கு வரும் அனைத்து நீர்களும் வெளியேற்றப்பட உள்ளதால் காவிரி ஆற்றின் அருகில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்.  காவிரி டெல்டா மாவட்டங்களான சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களுக்கு நீர்வள ஆராய்ச்சித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23 ஆம் தேதி மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 88 ஆண்டுகளில் நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் முதல் முறையாக அணையின் நீர்மட்டம் 67 ஆவது ஆண்டாக 100 அடியை எட்டியது. 

முழு கொள்ளளவை எட்டுவதற்கு முன்னரே திறக்கப்பட்ட மேட்டூர் அணை...!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவான 65 அடியையும், அதே போன்ற மற்றொரு அணையான கிருஷ்ணராஜ சாகர் அணை முழு கொள்ளளவான 124.8 அடியாக நிரம்பியுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 27,600 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை இன்று முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில். அதற்கு முன்னதாக 119 அடி எட்டியவுடன் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. காலை 5:00 மணிக்கு விநாடிக்கு 5,000 கன அடி வீதம் திறக்கப்பட்டது. 5:30 க்கு 10,000 கன அடி வீதமும், 6:00 மணிக்கு 15,000 கன அடி யாகவும் அதிகரிக்கப்பட்டு. தற்போது விநாடிக்கு 20,000 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது . 

தலைப்பு செய்திகள்

டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது! 
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget