மேலும் அறிய

Tiruvallur News: சொகுசு வாழ்க்கைக்கு ஆசை.. பட்டதாரி இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த பல்வேறு செய்திகளை கீழே காணலாம்.

பண ஆசையில் பட்டதாரி வாலிபரின் கைவரிசை

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பாலவேடு அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் கவிகுமார் ( வயது 30 ), அதிகாலை வீட்டில் துாங்கி கொண்டிருந்த இவர் சத்தம் கேட்டு எழுந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்து மர்ம நபர் ஒருவர் வெளியே ஓடியுள்ளார். வீட்டில் இருந்த மொபைல் போனும் திருட்டு போயிருந்தது. ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசாரின் விசாரணையில் பாலவேடு பகுதியில் உள்ளாடை மட்டுமே அணிந்த மர்ம நபர் ஐந்து வீடுகளில் புகுந்து மொபைல் போன்கள் திருடியது தெரிந்தது. இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாலவேடு வெளிவட்ட சாலையோர பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பதுங்கி இருந்த நபரிடம் விசாரிக்க முயன்ற போது தப்பியோட முயன்றார். போலீசார் துரத்தி சென்று பிடித்தனர். விசாரணையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த பி.இ., பட்டதாரி அருண் பிரசாத் ( வயது 30 ) என தெரிந்தது. வெங்கல் பகுதியில் தனியார் தொண்டு நிறுவனத்தில் வார்டனாக பணிபுரிந்த இவர் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஆவடி , அம்பத்துார் பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்து திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ஐந்து போன்கள் , 3 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் - தனியார் நிறுவன ஊழியரிடம் 10 லட்சம் ரூபாய் மோசடி - 5 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிஜயன் ஹால்டர் ராமசாமி ( வயது 44 ) தனியார் நிறுவன ஊழியர். கடந்த மாதம் 15 - ம் தேதி, அவரது வாட் - ஸாப் எண்ணிற்கு வந்த ஆன்லைன் டிரேடிங் விளம்பரத்தை பார்த்து அதில் கொடுக்கப்பட்டு இருந்த மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் பேசிய மர்ம நபர்கள், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

முதலில் 5,000 ரூபாய் முதலீடு செய்த போது சிறிய தொகை கமிஷன் கிடைத்துள்ளது. அதை நம்பி மர்ம நபர்கள் கூறிய நான்கு வங்கி கணக்குகளில் மொத்தம் 10.25 லட்சம் ரூபாயை ஐந்து தவணையில் அனுப்பியுள்ளார். ஆனால், மர்ம நபர்கள் கூறியதை போல் , கமிஷன் மற்றும் முதலீடு செய்த தொகையை திரும்ப எடுக்க முடியவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராமசாமி கடந்த 20 - ம் தேதி ஆவடி மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்தார்.

புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் சுதாகர்  தலைமையிலான தனிப்படை போலீசார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் பயிற்சியாளர் ஏனோக் ராஜ் ( வயது 31 ) திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ., பட் டதாரி ஜோசப் நிக்கோலஸ் ( வயது 37 ) பெரம்பூரைச் சேர்ந்த ஐ.டி., ஊழியர் சரண் ( வயது 29 ) திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.டி., ஊழியர் விக்னேஷ் ( வயது 30 ) மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆல்வின் ஜாய் ( வயது 24 ) ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில், இவர்கள் அப்பாவி மக்களிடம் வங்கி கணக்குகளை பெற்று மோசடி ஆன்லைன் கும்பலுக்கு கொடுத்து, அதன் வாயிலாக கமிஷன் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து ஐந்து பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்டுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
உஷார்! சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget