ரயில் சேவை மாற்றங்கள் குறித்த தகவல் இங்கே.. வைகை, குருவாயூர் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்..!
எழும்பூர் - காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605) சென்னையிலிருந்து மாலை 03.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 04.05 மணிக்கு 20 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும்.
திருச்சி கோட்ட பகுதியில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
Changes in the pattern of train services
— Arunchinna (@iamarunchinna) May 9, 2022
In view of Corridor Blocks for maintenance of assets at various sections of
Tiruchchirappalli Division in May 2022, changes will be made in the pattern of train
services as detailed below.@drmmadurai | @UpdatesMadurai
1. Train No. 12636 Madurai Jn – Chennai Egmore Superfast Express scheduled to
— Arunchinna (@iamarunchinna) May 9, 2022
leave Madurai Jn at 07.10 hrs on 11th and 25th May, 2022 will be diverted to run
via Vriddhachalam Jn, Cuddalore Port Jn and Villupuram Jn.
மேலும் மே 25 அன்று சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605) சென்னையிலிருந்து மாலை 03.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 04.05 மணிக்கு 20 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும்.
2. Train No. 16127 Chennai Egmore – Guruvayur Express scheduled to leave Chennai
— Arunchinna (@iamarunchinna) May 9, 2022
Egmore at 09.00 hrs on 11th and 25th May, 2022 will be diverted to run via
Villupuram Jn, Cuddalore Port Jn and Vriddhachalam Jn.
3. Train No. 12605 Chennai Egmore – Karaikkudi Jn Pallavan Express scheduled to
— Arunchinna (@iamarunchinna) May 9, 2022
leave Chennai Egmore at 15.45 hrs on 25th May, 2022 is rescheduled to leave
Chennai Egmore at 16.05 hrs on 25th May, 2022 (late by 20 minutes)