மேலும் அறிய

Udayachandran IAS: முதலமைச்சரின் தனி செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட 3 பேருக்கு கூடுதல் பொறுப்பு: முழு விவரம்

முதலமைச்சரின் தனி செயலாளராகவுள்ள உதயச்சந்திரன், உமாநாத் மற்றும் சண்முகம் ஆகிய 3 பேருக்கு கூடுதலாக பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனி செயலாளராக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். 

துறைகள்:

அதன்படி முதல்வரின் முதல் செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ் பொது நிர்வாகம், உள்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, தொழில் துறை, சிறப்பு திட்டங்கள் செயல்பாடு, தொழில்நுட்பத்துறை, திட்டம் மற்றும் இந்து அறநிலையத்துறை போன்ற முக்கிய துறைகள் சார்ந்த பொறுப்புகள் ஒதுக்கப்பட்டன. 

Udayachandran IAS: முதலமைச்சரின் தனி செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட 3  பேருக்கு கூடுதல் பொறுப்பு: முழு விவரம்

இதையடுத்து, தற்போது கூடுதலாக மேலும் 3 பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

1.சுற்றுச்சூழல் - பருவநிலை மாற்றம் மற்றும் வனம்,

2.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மேம்பாடு,

3.சுற்றுலா - கலாச்சாரம்

முதலமைச்சரின் இரண்டாவது தனி செயலாளராகவுள்ள உமாநாத் ஐ.ஏ.எஸ்-க்கு கூடுதலாக 4 பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

1.பிற்படுத்தப்பட்ட பிரிவு, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மற்றும் சிறுபான்மையினர் நலன்

2. சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள்

3. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்

4. சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றம்

Udayachandran IAS: முதலமைச்சரின் தனி செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட 3  பேருக்கு கூடுதல் பொறுப்பு: முழு விவரம்

முதலமைச்சரின் மூன்றாவது செயலாளராகவுள்ள எம்.எஸ்.சண்முகத்துக்கு கூடுதலாக 5 பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

1.கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

2.கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளித்துறை, காதி

3.சமூக சீர்திருத்தம்

4.மாற்று திறனாளிகள் நலன் மேம்பாடு

5. முதல்வரின் நேர முன்பதிவு (அரசியல் அல்லாத), சுற்றுலா ஏற்பாடு, அரசாங்க புரோட்டோகால் ( protocol )

Also Read: Erode East By-Election: ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறேனா?- தமாகா யுவராஜா பிரத்யேகப் பேட்டி…

Also Read: Erode East By Election: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டி.. இவர்தான் வேட்பாளரா?..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மு.க.ஸ்டாலின் கடின உழைப்பாளி" புகழ்ந்து தள்ளிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
Ration Shop: வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் -  காரணம் என்ன..?
வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் - காரணம் என்ன..?
"விஜய்யைப் பாத்து சீமானுக்கு பயம் வந்துடுச்சு" காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்
8 மாத குழந்தையின் நுரையீரலில் ரிமோட் கார் எல்இடி லைட்! உயிரை காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவர்கள்!
8 மாத குழந்தையின் நுரையீரலில் ரிமோட் கார் எல்இடி லைட்! உயிரை காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFESivagangai News |  தம்பி மனைவியின் உதட்டைகடித்து கொதறிய அண்ணன்!சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மு.க.ஸ்டாலின் கடின உழைப்பாளி" புகழ்ந்து தள்ளிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
Ration Shop: வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் -  காரணம் என்ன..?
வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் - காரணம் என்ன..?
"விஜய்யைப் பாத்து சீமானுக்கு பயம் வந்துடுச்சு" காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்
8 மாத குழந்தையின் நுரையீரலில் ரிமோட் கார் எல்இடி லைட்! உயிரை காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவர்கள்!
8 மாத குழந்தையின் நுரையீரலில் ரிமோட் கார் எல்இடி லைட்! உயிரை காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவர்கள்!
IPL 2025:விடுவிக்கப்பட்ட மூன்று முக்கிய வீரர்கள்..ஐபிஎல் ஏலத்தில் எதிர்பார்ப்பு!
IPL 2025:விடுவிக்கப்பட்ட மூன்று முக்கிய வீரர்கள்..ஐபிஎல் ஏலத்தில் எதிர்பார்ப்பு!
6 ஆண்டாகியும் வெளியாகாத டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
6 ஆண்டாகியும் வெளியாகாத டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
Train Cancelled: பயணிகள் கவனத்திற்கு... விழுப்புரம் - திருச்சி ரயில் பகுதியளவில் ரத்து - எப்போது வரை தெரியுமா?
பயணிகள் கவனத்திற்கு... விழுப்புரம் - திருச்சி ரயில் பகுதியளவில் ரத்து - எப்போது வரை தெரியுமா?
Breaking News LIVE 5th NOV 2024: திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா: பக்தர்கள் வசதிக்காக க்யூஆர் குறியீடு வசதி அறிமுகம்
Breaking News LIVE 5th NOV 2024: திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா: பக்தர்கள் வசதிக்காக க்யூஆர் குறியீடு வசதி அறிமுகம்
Embed widget