மேலும் அறிய

Today Power Outage ; தமிழகத்தில் இன்று ( 28.01.25 ) மின்தடை ஏற்படும் பகுதிகள்

தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை கீழே காணலாம்.

கோயம்புத்தூர் ; 

ஆரோக்கியசாமி சாலை , ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு , லாலி சாலை , தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, , டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பெட், காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் நியூ செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி. சாலை, லாலி சாலை, தடாகம் சாலை, கோலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பேட்டை, காந்தி பூங்கா, கோபால் லே - அவுட் , சாமியார் புதிய செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு , 
சின்னத்தடாகம் , ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம் , காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர், சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம்.

கடலூர் ;

ஒறையூர், அக்கடவல்லி, திருத்துறையூர், ஏனாதிரிமங்கலம் , பைத்தம்பாடி , நத்தம் , நல்லூர்பாளையம், வேளக்கரை, ஒதியடிக்குப்பம் , கொடுகன்பாளையம், மாவடிபாளையம் , மேற்கு ராமாபுரம் , நாலத்தூர், கீழ்குமாரமங்கலம், புதுக்கடை, தூக்கணாம்பாக்கம், செல்லஞ்சேரி, தொழுதூர், பட்டக்குறிச்சி, லட்சுமணபுரம், ராமநத்தம், லக்கூர், இடைச்செருவாய், ​

தர்மபுரி ; 

மதிகோன்பாளையம், தர்மபுரி பஸ் ஸ்டாண்ட், கடை வீதி, அன்னசாகரம், விருபாட்சிபுரம், கடகைஹூர், கொலகத்தூர், ஜரட்டியள்ளி, முக்கல்நாயக்கன்பட்டி.

திண்டுக்கல் ;

கோவிலூர் , வரதராஜபுரம், குண்டம்பாடி, வடுகம்பாடி, ஆர்.கோம்பை, நெட்டோபட்டி, வடமதுரை நகரம், வெள்ளகொம்மன்பட்டி, ஊராளிபட்டி, சீதாப்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, பிலாத்து , சீகாளிப்பட்டி , ரெடியாபட்டி, மோர்பட்டி, சேர்ப்பன்பட்டி, நாகங்கலம், வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்த்தேயன்கோட்டை, குசிலியம்பாறை, சத்திரப்பட்டி, நரசிங்கபுரம், சாணிப்பட்டி, சேர்வைக்காரன்பட்டி , பூசாரிபட்டி, கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து, செந்துறை, கொசுவக்குறிச்சி, பிள்ளையார்நத்தம், குப்பிலியப்பட்டி, செங்குறிச்சி, ராஜக்காபட்டி, திருமலைக்கேணி, கம்பிளியம்பட்டி.

கிருஷ்ணகிரி ; 

நரிகானாபுரம் , பேரிகை , அதிமுக , செட்டிப்பள்ளி , நரசப்பள்ளி , பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி , நெரிகம் , கெஜாலங்கோட்டை , தண்ணீர் குண்டலப்பள்ளி, எழுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம், பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி.

மதுரை ;

சமயநல்லூர் , அலங்காநல்லூர், பரவை,,
 கோவில்பாப்பாகுடி, எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி, எம்எம்சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங்ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பார்மகாலனி, சின்ன ஓடபட்டி

சிவகங்கை ;

புதுவயல் , பெரியகோட்டை, மித்திரவயல், கண்டனூர், சக்கவயல், கீழசெவல்பட்டி, இல்யாந்தன்குடி, சிறுகூடல்பட்டி, தேவகோட்டை, கண்ணகுடி, மணக்கல், வீப்பன்குளம், ஏ.தெக்கூர், மகிபாலன்பட்டி , கந்தவராயன்பட்டி, நெற்குப்பை, முறையூர், திருப்பத்தூர் டவுன், திருக்கோஷ்டியூர் , தென்கரை , புதுப்பட்டி , ரணசிங்கபுரம் , காட்டம்பூர்.

திருப்பூர் ;

சிட்கோ , பொன்னாபுரம் , முதலிபாளையம், மன்னாரை, பரபாளையம், கோல்டன்நகர், கூலிபாளையம் , காசிபாளையம் , தாட்கோ , கெங்கநாயக்கன்பாளையம் , சர்க்கார் பெரியபாளையம் , சென்னி மலைபாளையம், விஜயபுரம், மானூர், செவந்தம்பாளையம், ரெங்கிகோ.

வேலூர் ;

அடுக்கம்பாறைா, துத்திப்பேட்டை , குளவிமேடு , நெல்வாய் , கணியம்பாடி , பெரியபாளையம் , சின்னபாளையம் , சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டார பகுதிகள், MRF நிறுவனம், தணிகைபோளூர், வடமாம்பாக்கம் மற்றும் இச்சிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகள், கண்ணமங்கலம், வரகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம் மற்றும் கிளரசம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகள்.

விருதுநகர் ;

திருத்தங்கல் - திருத்தங்கல் டவுன், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருதாங்கல் , சாரதா நகர் , ஏஞ்சார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், சுக்கிரவார்பட்டி - அத்திவீரன்பட்டி, சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

தலைப்பு செய்திகள்

இன்று தமிழகத்தின் முக்கியச் செய்திகள்: மழை எச்சரிக்கை முதல் மேட்டூர் அணை வரை!
இன்று தமிழகத்தின் முக்கியச் செய்திகள்: மழை எச்சரிக்கை முதல் மேட்டூர் அணை வரை!
தமிழகத்தில் மழை எச்சரிக்கை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று வானிலை எப்படி?
தமிழகத்தில் மழை எச்சரிக்கை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று வானிலை எப்படி?
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு! ரூ.25,000 வரை மதிப்பூதியம்… அக்டோபர் 21 கடைசி நாள்!
காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு! ரூ.25,000 வரை மதிப்பூதியம்… அக்டோபர் 21 கடைசி நாள்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
Embed widget