![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Tamilnadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் 875 பேருக்கு கொரோனா தொற்று... 13 பேர் உயிரிழப்பு
சென்னை: தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
![Tamilnadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் 875 பேருக்கு கொரோனா தொற்று... 13 பேர் உயிரிழப்பு Today corona update in tamilnadu Tamilnadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் 875 பேருக்கு கொரோனா தொற்று... 13 பேர் உயிரிழப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/05/a1d5a5a28fea09664513124f8839913d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கொரோனாவில் இரண்டாவது அலை தீவிரம் சற்று குறைந்துள்ளது. இதனையடுத்து மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வெளியில் சென்றுவருகிறார்கள். இருப்பினும் கொரோனா தொற்று பலருக்கு தொடர்ந்து ஏற்பட்டுவருகிறது.
அந்தவகையில் தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா விவரத்தை தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மட்டும் மொத்தம் 875 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை மொத்தம் 27,07,368 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 5, 2021
இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இன்று 522 ஆண்களுக்கும், 353 பெண்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவமனையிலிருந்து இன்று 1,012 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
#TamilNadu | #COVID19 | 05 NOV
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 5, 2021
• TN - 875
• Total Cases - 27,07,368
• Today's Discharged - 1,012
• Today's Deaths - 13
• Today's Tests - 1,05,832
• Chennai - 106#TNCoronaUpdates #COVID19India
#TNCoronaUpdates
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 5, 2021
TamilNadu Statistics :- [05/11/2021]#TNCorona #TamilNadu #COVID19 pic.twitter.com/lojIJIMiQM
#COVID__19 Testing In #TamilNadu
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 5, 2021
Day Wise Testing Update
Total Tests - 5,17,29,726**
05Nov: 1,05,832
04Nov: 1,14,043
03Nov: 1,15,237
02Nov: 1,15,219
01Nov: 1,20,153
31Oct: 1,23,701
30Oct: 1,24,055
29Oct: 1,23,084
28Oct: 1,22,835
12Jun: 1,82,878 (RECORD)#TNCoronaUpdate
#TamilNadu #COVID19 Day Wise Death Cases Details
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 5, 2021
Total Deaths - 36,204
05Nov - 13
04Nov - 15
03Nov - 19
02Nov - 21
01Nov - 20
31Oct - 19
30Oct - 14
29Oct - 11
28Oct - 12
27Oct - 12
26Oct - 15
25Oct - 14
24Oct - 15
23Oct - 17
22Oct - 19
21Oct - 20
30May - 493 (Highest)#TN
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)