மேலும் அறிய
Advertisement
TNEB Notification: 5318 பணிகளுக்காக மின்சார வாரியம் அறிவித்த தேர்வு அறிவிப்பாணை ரத்து
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் இளநிலை உதவியாளர், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட 5,318 இடங்களை நிரப்ப வெளியிட்ட அறிவிப்பாணைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் இளநிலை உதவியாளர், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட 5,318 இடங்களை நிரப்ப வெளியிட்ட அறிவிப்பாணைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கணினி வழித்தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திருப்பி தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் கடந்த 2021 ஏப்ரல் மே மாதத்தில் நடக்க இருந்த தேர்வுகள் கொரோனா, சட்டமன்ற பொதுத்தேர்தல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தத் தேர்வுகள் அனைத்தையும் டிஎன்பிஎஸ்சி நடத்தும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion