மேலும் அறிய

CM Stalin Security Vehicles: புதிய காரில் ஏறிய முதலமைச்சர் ஸ்டாலின்! அடேங்கப்பா இத்தனை பாதுகாப்பு அம்சங்களா?

CM Stalin Security Vehicles: பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய கருப்பு நிற காரை, முதலமைச்சர் ஸ்டாலின் பயன்படுத்த தொடங்கியுள்ளார்.

CM Stalin Security Vehicles: முதலமைச்சர் ஸ்டாலின் பயன்படுத்த தொடங்கியுள்ள புதிய காரில், என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

புதிய காரை பயன்படுத்தும் முதலமைச்சர் ஸ்டாலின்:

முதலமைச்சரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவரது பயணத்தின்போது எப்போதும் போலீசார் உடனிருப்பர். முதலமைச்சர் பயணிக்கும் வாகனத்திற்கு முன்பும், பின்பும் பாதுகாப்பு படை வீரர்கள் இருப்பர். இதுநாள் வரையில் இதற்காக பயன்படுத்தி வந்த வாகனங்களை, புத்தாண்டின் முதல் நாளான இன்று முதலமைச்சர் ஸ்டாலின் முற்றிலுமாக மாற்றியுள்ளார்.

ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் இருந்து தனது தாயார் தயாளு அம்மாளிடம் புத்தாண்டு வாழ்த்து பெற கோபாலபுரம் சென்றார். அப்போது புதிய கார்கள் அவரது கான்வாய் வாகனங்களாக வந்தன. கருப்பு நிறத்தில் உள்ள அந்த 6 இனோவா கார்களிலும் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பு வசதிகள்:

முதலமைச்சர் பயன்படுத்தும் புதிய பாதுகாப்பு கார்களில் 3 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. காரின் மேல் பகுதியில் இருந்து சுற்றி நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் படமாக்கும் வகையில் இந்த கேமரா பொருத்தப்பட்டுள்ளன. முதலமைச்சர் காரில் பயணிக்கும்போது அதன் வெளியே நின்றவாறு பாதுகாப்பு வீரர்கள் சுமார் 10 பேர் நிற்கும் அளவிற்கு பக்கவாட்டில் இடவசதி ஏற்பட்டுள்ளது.

முன்பு பயன்படுத்திய வாகனங்களை போல் இல்லாமல் தனித்து தெரியும் வகையில் கார்கள் மாற்றப்பட்டுள்ளன.  முன்னதாக வெள்ளை நிறத்தில் இருந்த முதலமைச்சரின் கார்கள் தற்போது கருப்பு நிறத்தில் மாற்றப்பட்டு, அதன் முன்புறம் pilot என்று பொறிக்கப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சரின் கான்வாய்:

முதலமைச்சர் விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்வதற்காக அவரது வாகனத்தின் முன்பும் பின்பும் கான்வாய் எனப்படும் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும். அதில் குண்டு துளைக்காத ஜாமர் கார், இணைய வழியிலான ஆபத்துகள் இருந்தால் துண்டிக்கத் தொழில்நுட்ப வசதி கொண்ட ஒரு கார், அட்வான்ஸ் பைலட், அட்வான்ஸ் டிசி உள்ளிட்ட கார்கள் இடம் பெறும். டி.எஸ்.பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி முதலமைச்சரின் காருக்கு முன்னதாக சென்று அங்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!

Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்

கல்லூரி பேராசிரியர்களே.. மறு நியமனத்தில் முக்கிய மாற்றம்- அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

Breaking News LIVE 19th Nov 2024: டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது - நீதிமன்றம்

ABP Premium

வீடியோ

Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..Karur Women Crying : ’’Dress-லாம் கிழிச்சு அடிக்கிறாங்க’’கைக்குழந்தையுடன் கதறும் தாய்!NTK cadre resigns : நாதகவின் முக்கிய விக்கெட்!’’சீமான் தான் காரணம்’’பரபரக்கும் சேலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
கல்லூரி பேராசிரியர்களே.. மறு நியமனத்தில் முக்கிய மாற்றம்- அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
கல்லூரி பேராசிரியர்களே.. மறு நியமனத்தில் முக்கிய மாற்றம்- அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
Breaking News LIVE 19th Nov 2024: டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது - நீதிமன்றம்
Breaking News LIVE 19th Nov 2024: டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது - நீதிமன்றம்
மக்களே! பஸ்ஸில் இனி இந்த பொருட்களை ஃப்ரீயா கொண்டு போலாம்! அப்போ லக்கேஜ்?

RCB Bowling coach : ”கப் எடுத்து வைங்க ராஜேந்தர்” பீதியில் எதிரணிகள்.. மிரட்ட போகும் ஆர்சிபி-யின் புதிய பவுலிங் கோச்

Crime: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனர்கள் - ஆலந்தூரில் அநியாயம்

Sabarimala: சாமியே சரணம்! மணிகண்டன் ஐயப்பனாக அவதரித்த வரலாறு தெரியுமா?

Embed widget