மேலும் அறிய

Consecutive holidays : 3 நாள் தொடர் விடுமுறை.! அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்- சூப்பர் அறிவிப்பு இதோ..

Consecutive holidays : செப்டம்பரில் அடுத்தடுத்து விடுமுறையால் அரசு ஊழியர்கள் முதல் மாணவர்கள் வரை கொண்டாட்டத்தில் துள்ளி குதித்தனர். இந்த நிலையில், அக்டோபர் மாதம் மீண்டும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளதால் அரசு ஊழியர்கள் குஷியில் உள்ளனர்.

தொடர் விடுமுறை கொண்டாட்டம்

விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான், அந்த வகையில், எப்போது விடுமுறை கிடைக்கும் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லலாம், உறவினர்கள் வீட்டிற்கு செல்லலாம் என காத்திருப்பவர்களுக்கு குஷியான மாதமாக செப்டம்பர் மாதம் அமைந்தது. அந்த வகையில் அடுத்தடுத்து 3 நாள் தொடர் விடுமுறையானது கிடைத்தது. குறிப்பாக செப்டம்பர் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தியையொட்டி அரசு விடுமுறையாகவும், அடுத்ததாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என தொடர்ந்து  3 நாள் விடுமுறை கிடைத்தது.

 இதே போல மீண்டும் 3 நாள் தொடர் விடுமுறையாக செப்டம்பர் 12ஆம் தேதி சனிக்கிழமையும், அடுத்தாக 13 ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையோடு சேர்த்து  திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறை காரணமாக தொடர்ந்து 3 நாள் விடுமுறை கிடைத்தது.

3 நாட்கள் தொடர் விடுமுறை

எனவே தொடர் விடுமுறை காரணமாக மாணவர்கள்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை குஷியில் இருந்தனர். இந்த நிலையில், அக்டோபர் மாதம் தொடக்கமும் விடுமுறையை அள்ளிக்கொடுக்கும் மாதமாக தொடங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையாக இன்று முதல் வருகிற அக்டோபர் 4ஆம் தேதி வரை 9 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு குஷியான அறிவிப்பாக அக்டோபர் 2, வெள்ளிக்கிழமை காந்தி ஜெயந்தி அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அக்டோபர் 3 சனிக்கிழமை, அக்டோபர் 4 ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. தமிழக அரசின் 2026-ம் ஆண்டுக்கான விடுமுறை அறிவிப்பின்படி, அரசு அலுவலகங்களுக்கு அனைத்து சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 2 முதல் தொடர் விடுமுறை

இதனால் அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் 2 முதல் 4-ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அரசு ஊழியர்களுக்கும் இதே காலகட்டத்தில் தொடர் விடுமுறையானது கிடைக்கவுள்ளதால் குடும்பத்துடன் வெளியூர் செல்லவும், சொந்த ஊருக்குச் செல்லவும் இந்த மூன்று நாள் விடுமுறை பயனுள்ளதாக அமையும் என்பதால் அரசு ஊழியர்கள் குஷியில் உள்ளனர்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
TVK:
TVK: "அரசியல் மூர்த்தியின் ஓயாத ஒப்பாரி.." மு.க.ஸ்டாலினை அட்டாக் செய்த தவெக
புதுச்சேரி விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது? முதல்வர் ரங்கசாமி ஒரு போன் போட்டால் தீருமா பிரச்சினை?
புதுச்சேரி விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது? முதல்வர் ரங்கசாமி ஒரு போன் போட்டால் தீருமா பிரச்சினை?
MK Stalin:
MK Stalin: "6 மாசம் கூட இந்த ஆட்சி நிலைக்காது.. ஆட்சியை அப்புறப்படுத்த உழைக்க வேண்டும்" மு.க.ஸ்டாலின் பேச்சு
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "அரசியல் மூர்த்தியின் ஓயாத ஒப்பாரி.." மு.க.ஸ்டாலினை அட்டாக் செய்த தவெக
MK Stalin:
MK Stalin: "6 மாசம் கூட இந்த ஆட்சி நிலைக்காது.. ஆட்சியை அப்புறப்படுத்த உழைக்க வேண்டும்" மு.க.ஸ்டாலின் பேச்சு
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
Embed widget