இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகனப் புரட்சி

ஒவ்வொரு நிறுவனமும் தனித்துவமான டிசைன், ரேஞ்ச் கொண்டுள்ளன.

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

நம்பகத்தன்மை, கிளாஸி டிசைன் ஆகியவற்றுக்குப் பெயர்பெற்ற Bajaj Chetak, பயனாளர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர்.

Bajaj Chetak 3.0 kW அல்லது 3.5 kW பேட்டரி பேக்குகளுடன் கிடைக்கிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், அதன் வேரியண்ட்டைப் பொறுத்து சுமார் 123 கி.மீ முதல் 153 கி.மீ வரை மைலேஜ் தருகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

Bajaj Chetak-இன் சர்வீசிங், ஸ்பேர் பாகங்கள் கிடைப்பது மிகவும் சிறப்பாக உள்ளது.

விலைவும் சுமார் ₹1,50,000 வரை உள்ளது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

TVS iQube 2.2 kWh, 3.1 kWh, 3.5 kWh பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் 145 கி.மீ என்றாலும், உண்மையில் 100 முதல் 110 கி.மீ. வரை தருகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

TVS iQube வெறும் 4 மணி 40 நிமிடங்களில் ரீசார்ஜ் ஆகிறது.

TVS iQube-இன் பில்ட் குவாலிட்டி, கம்ஃபர்ட் மற்றும் ஸ்பேஸ் மிகவும் சிறப்பாக உள்ளன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

TVS iQube-இன் அதிகபட்ச வேகம் 78 கி.மீ/மணி.

TVS iQube EV ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை சென்னையில் தோராயமாக ரூ.1,12,239 முதல் தொடங்குகிறது. On-road விலை தோராயமாக ரூ1.19 லட்சம் முதல் ரூ1.85 லட்சம் வரை விற்கப்படுகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

River Indie ஸ்கூட்டர் டிசைனில் ஃப்யூச்சரிஸ்டிக், நடைமுறையில் முன்னிலையில் உள்ளது.

River Indie கிளைம் செய்யப்பட்ட ரேஞ்ச் 163 கி.மீ., உண்மையில் 120 முதல் 130 கி.மீ. மைலேஜ் தருகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

River Indie இதில் டூயல் சஸ்பென்ஷன், 14-அங்குல அலாய் வீல்கள், டிஸ்க் பிரேக்குகள் உள்ளன

River Indie விலை சுமார் ₹1,46,399 முதல் ₹1,60,000 வரை உள்ளது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

Ola S1 Pro Plus அம்சங்கள், செயல்திறன் ஆகியவற்றில் மிகவும் சக்திவாய்ந்தது.

Ola S1 Pro Plus எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 242 கிமீ முதல் 320 கிமீ வரை மைலேஜ்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

டூயல் ABS, மல்டிமோட் டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற அதிநவீன அம்சங்கள் உள்ளன.

Ola S1 Pro Plus விலை சுமார் ₹1,60,000. அதிக ரேஞ்ச், அம்சங்களை விரும்புவோருக்கு முதல் தேர்வு.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

Ather Energy ஸ்கூட்டர்கள் 450X, அவற்றின் ரைட் குவாலிட்டி இன்ஜினியரிங்கிற்குப் பெயர்பெற்றவை.

Ather Energy கிளைம் செய்யப்பட்ட ரேஞ்ச் 161 கி.மீ. ஆகும், உண்மையில் 125 கி.மீ. வரை தருகிறது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

Ather Energy வெறும் 10 நிமிடங்கள் ஃபாஸ்ட் சார்ஜரில் சார்ஜ் செய்தால் 30 கி.மீ. வரை ரேஞ்ச் கிடைக்கிறது.

Ather Energy விலை சுமார் ₹1,40,000 எக்ஸ்-ஷோரூம் வரை உள்ளது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg