மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன் மனு தள்ளுபடி

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமீன் மனுவை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை. கே.கே.நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணிபுரிபவர் ராஜகோபாலன். இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் கடந்த மாதம் 24-ந் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஜூன் 8-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் உள்ள அவரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதித்தது. இந்த நிலையில், போலீஸ் காவல் முடிந்து இன்று அவர் மீண்டும் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரது வழக்கறிஞர் அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார். ஆனால், ராஜகோபாலன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Tags: chennai Rajagopalan TEACHER school girls sexual harrassment

தொடர்புடைய செய்திகள்

”பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம்” என்னும் அறிவிப்பு : விமர்சனங்களும், விளக்கங்களும்!

தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் அதிகரிக்கத் தொடங்கும் தினசரி கொரோனா உயிரிழப்புகள்!

கரூர் : அம்மா மருந்தகம் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்படுகிறதா? மருந்தக மேலாளர் விளக்கம்..!

திருவண்ணாமலை : குறைந்து வருகிறது கொரோனா தொற்று : தடுப்பூசி நிலவரம் என்ன?

டாப் நியூஸ்

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

Thiruvannamalai | உலகப்புகழ் பெற்ற சாத்தனூர் அணையில் முதலைகளின் நிலை என்ன? வனத்துறை அதிகாரி விளக்கம்..!