மேலும் அறிய

9 மாவட்டங்கள் லிஸ்ட்..இன்று இரவு மழைக்கு வாய்ப்பு

Tamilnadu Weather: இன்று இரவு நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று திருப்பத்தூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகிய 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டின் 7 தினங்களுக்கு வானிலை:

தமிழ்நாட்டின் வானிலையை பொறுத்தவரை தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த தருணத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருப்பது என்பது குறித்த தகவலை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read: இண்டர்போலிடம் சென்ற வங்கதேச போலீஸ்: இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனாவை கைது செய்யுங்கள்!

20-04-2025:

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

21-04-2025 முதல் 26-04-2025 வரை:

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை :

வெப்பநிலையை பொறுத்தவரை 20-04-2025 மற்றும் 21-04-2025 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இதையடுத்து, 22-04-2025 முதல் 24-04-2025 வரை தமிழகத்தில் அதிகப்பட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம்| ஏதுமில்லை எனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை: 

இன்று (20-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EB Price Hike: மீண்டும் மீண்டுமா? ஜூலை 1 முதல் மின்கட்டண உயர்வு? உடனே கைவிடக் கோரிக்கை!

Summer Camp: ப்பா.. என்னா வெயிலு; 1500 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கோடைச் சுற்றுலா! அசத்தும் கல்வித்துறை!

மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க - நடிகர் விஷால் சொல்வது எதை தெரியுமா?

இறந்தவர்கள் பெயரில் பட்டா.. உங்க பெயரில் மாற்ற வேண்டுமா.. கவலைய விடுங்க இது தான் வழி !
இறந்தவர்கள் பெயரில் பட்டா.. உங்க பெயரில் மாற்ற வேண்டுமா.. கவலைய விடுங்க இது தான் வழி !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bihar Student  | ”நான் முதல்வன் திட்டம்தான் காரணம்” தமிழில் 93 மதிப்பெண்! அசத்திய பீகார் மாணவி!YouTuber Jyoti Malhotra |பாகிஸ்தானுக்கு SPY! கையும் களவுமாய் சிக்கிய பெண்! யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?Sujatha Vijayakumar vs Jayam Ravi |’’நான் பணப்பேயா ?பொய் சொல்லாதீங்க மாப்பிள்ளை’’கொந்தளித்த மாமியார்OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EB Price Hike: மீண்டும் மீண்டுமா? ஜூலை 1 முதல் மின்கட்டண உயர்வு? உடனே கைவிடக் கோரிக்கை!
EB Price Hike: மீண்டும் மீண்டுமா? ஜூலை 1 முதல் மின்கட்டண உயர்வு? உடனே கைவிடக் கோரிக்கை!
Summer Camp: ப்பா.. என்னா வெயிலு; 1500 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கோடைச் சுற்றுலா! அசத்தும் கல்வித்துறை!
Summer Camp: ப்பா.. என்னா வெயிலு; 1500 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கோடைச் சுற்றுலா! அசத்தும் கல்வித்துறை!
மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க - நடிகர் விஷால் சொல்வது எதை தெரியுமா?
மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க - நடிகர் விஷால் சொல்வது எதை தெரியுமா?
இறந்தவர்கள் பெயரில் பட்டா.. உங்க பெயரில் மாற்ற வேண்டுமா.. கவலைய விடுங்க இது தான் வழி !
இறந்தவர்கள் பெயரில் பட்டா.. உங்க பெயரில் மாற்ற வேண்டுமா.. கவலைய விடுங்க இது தான் வழி !
Indis MPs Team: பாகிஸ்தானை நாறுநாறா கிழிக்கிறோம் - எந்த எம்.பி., குழு எந்த ஊருக்கு? 59 பேர், 33 நாடுகள் - கனிமொழி?

கனவு நினைவாகுமா? வீடு கட்டுவதில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கும் நடுத்தர குடும்பத்தினர் காரணம் என்ன?

Lufthansa flight: ஷாக்.. வானில் மயங்கிய விமானி, ஆளில்லாமல் பறந்த ஏர்பஸ் விமானம் - அந்தரத்தில் 200 பயணிகள்

சமாதான புறாவாக மாறும் ட்ரம்ப்.. நாளை புதினுடன் சந்திப்பு! முடிவுக்கு வருகிறதா ரஷ்யா - உக்ரைன் போர்?

Embed widget