மேலும் அறிய
Tamil Nadu Live News : நாடு முழுவதும் 30,948 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு
உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் நடைபெறும் முக்கிய சமூக, அரசியல் நிகழ்வுகளின் தொகுப்பை இந்த லைவ் ப்ளாக்கில் பார்க்கலாம்.

கொரோனா பரிசோதனை
Background
சென்னை மெட்ரோ இரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், வசதிக்காகவும் நாளை திங்கள்கிழமை (23.08.2021) முதல் வார நாட்களில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை) மெட்ரோ இரயில் சேவைகள் காலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை நீட்டித்து இயக்கப்படவுள்ளன. மெட்ரோ இரயில் சேவைகள் நெரிசல்மிகு நேரங்களில் காலை 08.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Load More
Tags :
Mk Stalin Pm Modi Tamil Nadu Latest News Coronavirus Latest News Coronavirus Live News Updates Tamilnadu Lockdown News Coronavirus Lockdown News Covid-19 News Live Updates Rajya Sabha Election Tamilnadu Delta Plus Varaint TN NEws Updates L . Ganesan Governor Tokyo 2020 Paralympic Gamesஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















