மேலும் அறிய
Advertisement
Tamilnadu Round Up: அடுத்த 6 நாட்களுக்கு மழை! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள் - தமிழ்நாட்டில் தற்போது வரை!
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
- சேலத்தில் கேட்பாரற்று நின்ற கார்; உள்ளே சோதனை செய்தபோது ரூ 2.75 லட்சம் குட்கா பறிமுதல்
- ராமநாதபுரத்தில் நடுக்கடலில் மோதிக்கொண்ட மீனவர்கள் – காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீனவர்
- புதுச்சேரியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 9 பேர் கைது – போலீசார் நடவடிக்கை
- தொடர் மழை; தேனி கும்பக்கரை அருவியில் 5வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை
- சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை; தாம்பரம் உள்ளிட்ட புறநகரிலும் தொடர் மழை
- சேலம் சரகத்தில் விபத்தை ஏற்படுத்திய 307 ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து
- செங்கல்பட்டு அருகே லாரி மீது அரசுப்பேருந்து மோதியதில் விபத்து; ஓட்டுனர் காயம்
- விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கொத்தனாரை தாக்கி ரூபாய் 7.5 லட்சம் வழிப்பறி
- கோயம்பேட்டில் பூண்டு விலை கிடுகிடு உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி
- தெலுங்கர்கள் பற்றி சர்ச்சை கருத்து; நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை
- சென்னையில் மெட்ராஸ் ஐ பாதிப்பு தொடர் அதிகரிப்பு; உரிய சிகிச்சை எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்
- சபரிமலையில் இருமுடிகளில் சாம்பிராணி, கற்பூரம் கொண்டு வரத் தடை
- வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து தீவிரம் அடைந்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திய தமிழக அரசு
- இன்று சூரசம்ஹாரம் நிகழ்வை முன்னிட்டு முருகன் கோயில்களில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
- சூரசம்ஹாரம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு திருச்செந்தூரில் காலை முதல் குவிந்து வரும் பக்தர்கள்
- எலான் மஸ்கின் நிறுவன பங்குகள் ஒரே நாளில் 12 சதவீதம் உயர்வு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion