மேலும் அறிய

Tamilnadu Round Up: ”பேறுகால இறப்புகளைத் தடுக்க முடியாது” - மருத்துவர்கள் எச்சரிக்கை - தமிழ்நாட்டில் இதுவரை

Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • தமிழ்நாட்டில் 2026ல் மீண்டும் திமுக ஆட்சி தான்  என முதலமைச்சர் ஸ்டாலின்  உறுதி
  • அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் உடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை
  • இந்த தேசத்தை மீட்டெடுக்கவும், மறுகட்டமைப்பு செய்யவும் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் - செல்வப்பெருந்தகை
  • 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் திறனைக் கண்டறிவதற்காக அரசு தேர்வுகள் இயக்ககம்  நடத்திய தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளன
  • சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இந்தியாவிலேயே உலகத்தரம் வாய்ந்த கல்வி தமிழகத்தில் வழங்கப்படுவதாக பேட்டி.
  • ”தமிழ்நாட்டில் பேறுகால இறப்புகளைத் தடுக்க வார் ரூம் உதவாது" - போதிய மருத்துவர்கள் இல்லை என அரசு மருத்துவர்கள் குற்றச்சாட்டு
  • தமிழ்நாட்டில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது
  • கந்தசஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூரில் நாளை மாலை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது - கூட்டநெரிசலை கட்டுப்படுத்த தடுப்பு வேலிகள் அமைத்து கண்காணிப்பு பணிகள் தீவிரம்
  • பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக மக்கள் கணக்கெடுப்பிற்குச் சென்ற அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 9 பேர் மீது வழக்கு
  • கோவையில் மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து
  • கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தாம்பரம் - நெல்லை (நவ.6) மற்றும் திருச்செந்தூர் - சென்னை சென்ட்ரல் (நவ.7) இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது
  • திருச்சியில் அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றி வந்த லாரி பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்து
  • கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்
  • கரூரில் கள்ள சந்தையில் குறைவான விலையில் தங்கம் வாங்கித் தருவதாக ரூ47 லட்சம்  மோசடியில் தொடர்ந்து ஈடுபட்ட வந்த தம்பதியினர் கைது
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget