Tamilnadu Roundup: அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஆஃபர்கள்! மகளிர் உரிமைத் தொகைக்கு மே 4 முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

மாநில அரசு பணியாளர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு - சட்டசபையில் மு.க.ஸ்டாலின்
அரசு ஊழியர்களின் பண்டிகை கால முன்பணம் 20 ஆயிரம் உயர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் கல்வி செலவு முன்பணம் உயர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தமிழ்நாட்டில் தொடங்குகிறது - வெயில் சுட்டெரிக்கும் என்பதால் தயார் நிலையில் பொதுமக்கள்
கலைஞர் பல்கலைகழக மசோதா இன்று தாக்கல் - சட்டசபையில் இன்று தாக்கல்
சிபிஎஸ்இ 7ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து முகலாயர் பற்றிய பாடம் நீக்கம் -
மாநில சுயாட்சி பெற்று கூட்டாச்சி இந்தியாவை உருவாக்குவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அமைச்சர் பதவியை ராஜினாமா பொன்முடி, செந்தில் பாலாஜி - மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக நியமனம்
மகளிர் உரிமைத் தொகைக்கு மே 4ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் கீதா ஜீவன்
நாங்குநேரியில் 2 கார்கள் மோதி விபத்து - 8 பேர் பரிதாபமாக உயரிழப்பு
ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க ஓஎன்ஜிசிக்கு அனுமதி- கன்னியாகுமரி மீனவர்கள் கடும் எதிர்ப்பு
பூந்தமல்லி - போரூர் வரையிலான தடத்தில் இன்று மெட்ரோ ரயில் 2ம் கட்ட சோதனை ஓட்டம்
கேரளாவில் கஞ்சா பயன்படுத்திய திரைப்படட இயக்குனர்கள் 2 பேர் கைது






















