Tamilnadu Roundup: களைகட்டிய குடியரசு தின விழா! அஜித்திற்கு பத்மபூஷண் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup:தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

76வது குடியரசு தின விழா; சென்னையில் கோலாகலமாக நடக்கும் குடியரசு தின விழா
குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 33 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
மத்திய அரசின் எந்த மிரட்டலுக்கும் தி.மு.க. அஞ்சாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு மீது சமூக மற்றும் பண்பாட்டு படையெடுப்பை மத்திய அரசு நடத்துகிறது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
நடிகர் அஜித்திற்கு பத்மபூஷண் விருது; தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
பிரபல பறையிசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது - தலைவர்கள் வாழ்த்து
அஸ்வின் உள்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருது
பத்மபூஷண் விருது வழங்கப்பட்டதற்கு நடிகர் அஜித் நன்றி
குடியரசு தின கொண்டாட்டம்; ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; சீமான் மீது வழக்குப்பதிவு
பெரியார் குறித்த அவதூறு; சீமானுக்கு கே.பி.முனுசாமி எச்சரிக்கை
டங்ஸ்டன் சுரங்க ரத்து; அரிட்டாப்பட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா
தமிழ்நாட்டின் பல இடங்களில் வரும் 30, 31ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வாகன வரி செலுத்தாத ஜேசிபி இயந்திரம் பறிமுதல்
வேங்கைவயல் விவகாரத்தில் தவறான தகவல் பரப்ப வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள்
வெள்ளியங்கிரி கோயிலில் நடந்த 10 ஆயிரத்து 8 விளக்கு பூஜை - குவிந்த பக்தைகள்





















