மேலும் அறிய

Tamilnadu RoundUp: தீபாவளி கோலாகலம், வங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல் - தமிழ்நாட்டில் இதுவரை!

Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்தும் தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடிய பொதுமக்கள்
  • பட்டாசு, வாண வேடிக்கைகளால் சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம் - பெருங்குடி, ஆலந்தூர் மற்றும் அரும்பாக்கத்தில் காற்றின் தரம் மோசம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
  • வங்கக் கடலில் இந்த வாரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் - கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் எச்சரிக்கை
  • சென்னையில் 19 கிலோ எடைகொண்ட வணிக சிலிண்டர் விலை 61.50 ரூபாய் அதிகரித்து, ரூ.1964.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
  • தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 28, 29, 30 ஆகிய 3 நாட்களில், கிளாம்பாக்கத்தில் இருந்து 5.25 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்
  • தீபாவளியை ஒட்டி சிவகாசியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூலம், ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பட்டாசுகள் விற்பனை
  • சென்னை எண்ணூரில் பட்டாசு தீப்பொறிபட்டு 4 குடிசை வீடுகள் எறிந்து நாசமாகின
  • தொடர்மழையால் கோவை சோமையம்பாளையம் குட்டையில் மதகு அருகே உடைப்பு ஏற்பட்டு வெளியேறும் நீர் -  இதே நிலை நீடித்தால் தரைபாலமும் உடையும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம்.
  • கோவை வால்பாறை காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. கிருஷ்ணவேணி சாலை விபத்தில் உயிரிழப்பு - இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவு
  • தொடர் விடுமுறையை ஒட்டி, தீபாவளி பண்டிகையை கொண்டாடிய கையோடு சுற்றுலா தளங்களில் குவிந்து வரும் பொதுமக்கள்
  • தேனி மாவட்டம் கம்பம் -கூடலூர் சாலையில் இரண்டு பைக்குகள் நேருகு நேர் மோதி விபத்து - 3 இளைஞர்கள் உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்
  • தீபாவளியை ஒட்டி புதுக்கோட்டை மாநகரப்பகுதிகளில் குவிந்த சுமார் 150 டன் குப்பைகள் அகற்றம். இதில் 50 டன் அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் என மாநகராட்சி நிர்வாகம் தகவல்
  • சேலம் மாநகரின் களரம்பட்டி பகுதியில் பட்டாசு தீப்பொறி விழுந்து, பனியன் நிறுவன குடோனில் தீ விபத்து
  • தீபாவளி தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் பட்டாசு விபத்துகளால் 300-க்கும் மேற்பட்டோர் காயம் என தகவல்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?

நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்

Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!

ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்

Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி

DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?

Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!

Embed widget