மேலும் அறிய
TN Power Shutdown (28-10-2025): திருச்சி,மதுரை,கோவை உட்பட பல மாவட்டங்களில் மின்தடை ! உங்கள் பகுதி உள்ளதா?
Tamil Nadu Power Shutdown (28-10-2025): தமிழ்நாடு முழுவதும் நாளை 28.10.2025 திருச்சி, விழுப்புரம், கோவை, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை

மின்தடை
Source : ABP Live AI
தமிழ்நாடு முழுவதும் நாளை 28.10.2025 செவ்வாய்க்கிழமை விழுப்புரம், கோவை, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், பல்லடம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டம்
மின்தடை நேரம் : 9 மணி முதல் 4 மணி வரை
- ஆரோக்கியசாமி சாலை
- ராமச்சந்திரா சாலை
- டிபி சாலை
- லாலி சாலை
- தடாகம் சாலை
- கவுலிபிரவுன் சாலை
- டி.வி.சாமி சாலை
- சுக்கிரவாரி பெட்
- காந்தி பார்க்
- கோபால் லே-அவுட்
- சாமியார் நியூ செயின்ட்
- இடையர் தெரு
- ராஜா தெரு.
- சின்னத்தடாகம்
- ஆனைகட்டி
- நஞ்சுண்டாபுரம்
- பன்னிமடை சில பகுதிகள்
- பெரியதடாகம்
- பாப்பநாயக்கன்பாளையம்.
ஈரோடு மாவட்டம்
மின்தடை நேரம் : 9மணி முதல் 5வரை
- ஈச்சம்பள்ளி
- முத்துகோவுடன்பாளையம்
- சொலங்கபாளையம்
- பாசூர்
- ராக்கியாபாளையம்
- மடத்துப்பாளையம்
- காப்பாத்திபாளையம்
- பச்சம்பாளையம்
பழனிகவுண்டன்பாளையம் - பஞ்சலிங்கபுரம்
- காங்கயம்பாளையம்
- சாணார்பிளயம் மற்றும் குமார வேல்,
- கவுந்தப்பாடி
- கொளத்துப்பாளையம்
- ஓடத்துறை
- பெட்டம்பாளையம்
- எல்லீஸ்பேட்டை
- சிங்காநல்லூர்
- பெருந்தலையூர்
- வெள்ளாங்கோயில்
- ஆப்பக்கூடல்
- கிருஷ்ணாபுரம்
- தர்மபுரி
- கவுந்தபாடிபுதூர்
- மாரப்பம்பாளையம்
- அய்யம்பாளையம்,
- அவல்பூந்துறை
- கானாபுரம்
- தூயம்புந்துறை
- பூந்துறை
- சேமூர்
- பள்ளியூத்து
- திருமங்கலம்
- செங்கல்வலசு
- வேலம்பாளையம்
- ரத்தைசூத்திரப்பாளையம் மற்றும் கேஏஎஸ் இண்டஸ்ட்ரீஸ்.
கரூர் மாவட்டம்
- ஈசநத்தம்
- மணமேட்டுப்பட்டி
- இசட்-ஆலமரத்துப்பட்டி
- அம்மா பட்டி
- முத்து கவுண்டனூர்
- வல்லப்பம்பட்டி
- சாந்தைப்பேட்டை
- பண்ணை பட்டி.
- எண்ணுங்கனூர்
- வெடிக்காரன்பட்டி
- தலையாரி பட்டி
- மொடக்கூர்
- குரும்பபட்டி
- பாறையூர்
- விராலிபட்டி
- நவமரத்துப்பட்டி
- புது பட்டி
- குறிக்காரன் வலசு.
- ஜெகதாபி
- பாலப்பட்டி
- வில்வமரத்துப்பட்டி
- காணியாலம்பட்டி
- வீரியபட்டி
- சுண்டுகுழிப்பட்டி
- முத்துரெங்கம்பட்டி
- பண்ணப்பட்டி
- காளையபட்டி
- வரவாணி வடக்கு
- மேலப்பாகுத்தி
- சி.புதூர்
- வெரளிப்பட்டி
- அய்யர்மலை
- சத்தியமங்கலம்
- தாளியம்பட்டி
- வெங்கம்பட்டி
- திம்மாம்பட்டி
- கொட்டமேடு
- எறும்புதிப்பட்டி
- கருங்கல்லப்பள்ளி
- கனகப்பிள்ளையூர்
- கோடாங்கிபட்டி
- குப்பாச்சிபட்டி
- வயலூர்
- கட்டாரிப்பட்டி
- வேப்பங்குடி
- வடுகபட்டி
- தோகமலை
- தெலுங்கப்பட்டி
- பொருந்தலூர்
- சின்னரெட்டிப்பட்டி
- தொண்டமாங்கிணம்
- நாகனூர்
- வலைக்கினம்
- கழுகூர்
- வேம்பத்துராம்பட்டி
- கே.துறையூர்
- முட்டக்கன்பட்டி
- கூடலூர்
- ராக்கம்பட்டி
- குன்னகவுண்டம்பட்டி.
- நாச்சலூர்
- நல்லூர்
- அர்த்தம்பட்டி
- இனுங்கூர்
- கலிங்கப்பட்டி
- புதுப்பட்டி
- கீழப்பட்டி மற்றும் கல்லை.
- லாலாப்பேட்டை
- சிந்தலவாடி
- தெம்மாச்சிபுரம்
- கருபத்தூர்
- கல்லப்பள்ளி
- புனவாசிபட்டி
- அந்தரப்பட்டி
- மகிழிப்பட்டி
- பொட்டம்பட்டி
- ஓமந்தூர்
- எம்.புதுப்பட்டி
- மத்திப்பட்டி மற்றும் பாலப்பட்டி.
- பணிக்கம்பட்டி
- வலையபட்டி
- எரமநாயக்கன்பட்டி
- மேட்டுப்பட்டி
- மருதூர்
- நடுப்பட்டி
- குப்புரெட்டிப்பட்டி
- வேலங்காட்டுப்பட்டி
- செம்மேட்டுப்பட்டி.
- மாயனூர்
- மகாதானபுரம்
- கிருஷ்ணராயபுரம்
- பிச்சம்பட்டி
- கோவக்குளம்
- திருக்காம்புலியூர்
- மலைப்பட்டி
- செங்கல்
- பழையஜெயங்கொண்டம்
- மாயனூர்
- தொட்டியபட்டி
- சின்னசெங்கல்
- கீழமுனையனூர்.
- அய்யம்பாளையம்
- சீத்தாபட்டி
- தேவர்மலை
- வீராணம்பட்டி
- வரவனை
- வெரளிப்பட்டி
- மாமரத்துப்பட்டி
- பி.உடையபட்டி
- மயிலம்பட்டி
- தரகம்பட்டி
- சிங்கம்பட்டி
- சிந்தாமணிப்பட்டி
- வெள்ளப்பட்டி
- வேலாயுதம்பாளையம்
- பண்ணப்பட்டி.
கிருஷ்ணகிரி
- சூளகிரி டவுன்
- உலகம்
- மதராசனப்பள்ளி
- ஏனுசோனை
- சின்னார்
- சாமல்பள்ளம்
- பீர்பள்ளி
- பிக்கனப்பள்ளி
- கலிங்கவரம்
- சிம்பிள்தேரடி.
மதுரை மாவட்டம்
- ஒத்தக்கடை
- நரசிங்கம்பட்டி
- காளிகப்பன்
- உயர்நீதிமன்றம்
- ராஜகம்பீரம்
- சித்தகூர்
- திருமுழூர்
- இயங்கியேந்தல்
- புதுதாமரைப்பட்டி
- கடச்சேனேந்தல்.
நாகப்பட்டினம்
- மேக்கீர்மங்கலம்
- பழையூர்
- வடமட்டம்
- கோமல்.
பல்லடம்
- காரை ஊட்டி
- ஈரூர் ஊட்டி
- ஆவின் பீடர்
- திருவிளக்குறிச்சி
- தேரணி.
புதுக்கோட்டை
- அன்னப்பண்ணை முழுப் பகுதி
- அன்னவாசல் முழுப் பகுதி
- திருமயம் முழுவது பகுதி
- சிப்காட் முழுப் பகுதி
- தி.நல்லூர் முழுப் பகுதி மற்றும் புதுக்கோட்டை முழுப் பகுதி.
தஞ்சாவூர்
- ஒரத்தநாடு 11KV விகிதம் மட்டும்
- தஞ்சாவூர்
- ஈஸ்வரிநகர்
- மருத்துவக் கல்லூரி
- புதிய பேருந்து நிலையம்
- சிந்தாமணி
- திருநாகேஸ்வரம்
- திருநீலக்குடி.
தேனி
- பிறத்துக்காரன்பட்டி
- திருமலாபுரம்
- அண்ணாமில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்.
திருச்சி
- திருப்பஞ்சாலி
- பெரமங்கலம்
- வேங்கைமண்டலம்
- புலிவலம்
- துடையூர்
- தென்கரை
- மூவனூர்
- கிளியநல்லூர்
- காட்டுக்குளம்
- அல்லூர்
- சுக்கம்பட்டி
- நொச்சியம்
- சிறுகம்பு
- குருவிக்கரன்குளம் குடிநீர்.
- கொடுந்துறை
- தின்னகோணம்
- அச்சம்பட்டி, கோட்டூர்
- அய்யம்பாளையம்
- எள்ளூர்
- உமையலூர்
- தாளப்பட்டி
- மந்துறைப் பேட்டை நாய்பட்டி
- நெய்வேலி
- திருப்பியமலை
- வடக்கு சீதம்பூர்
- தெருக்கு சீதம்பூர், கோமங்கலம்.
உடுமலைப்பேட்டை
- ஆலமரத்தூர்
- பொட்டியாம்பாளையம்
- கொங்கல் நகரம்
- பொட்டிநாயக்கனூர்
- சோமவாரப்பட்டி
- அம்மாபட்டி
- பெத்தாம்பட்டி
- அணைக்கடவு
- மூலனூர்
- விருகல்பட்டிபுதூர்
- ஆர்.சி.புரம்
- எஸ்.ஜி.புதூர்
- எழுபாநகரம், சிக்கனூத்து.
வேலூர்
- தோட்டப்பாளையம்
- செண்பாக்கம்
- எரியங்காடு
- விரிஞ்சிபுரம்
- காட்பாடி சாலை
- புதிய பேருந்து நிலையம்
- கஸ்பா
- கோணவட்டம்
- போகை
- சேதுவாலை பஸர்
- காந்தி சாலை மற்றும் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்
- சேதுவாலை
- விஞ்சிபுரம்
- எம்.வி.பாளையம்
- பொய்கை
- பொய்கைமோட்டூர் கழனிப்பாக்கம்
- எரியங்காடு
- ஆபிசர்ஸ் லைன்
- ஓல்ட் டவுன்
- வசந்தபுரம்
- சாலவென்பேட்டை
- செல்வபுரம்
- காஸ்பா
- வேலூர் பஜார்
விழுப்புரம் துணை மின் நிலையம் பராமரிப்பு பணி :
- விழுப்புரம்
- சென்னை நெடுஞ்சாலை
- திருச்சி நெடுஞ்சாலை
- செஞ்சி ரோடு
- மாம்பழப்பட்டு ரோடு
- வண்டிமேடு
- வடக்கு தெரு
- விராட்டிக்குப்பம்
- கே.வி.ஆர்., நகர்
- நன்னாடு
- பாப்பான்குளம்
- திருவாமாத்துார்
- ஓம்சக்தி நகர்
- மரகதபுரம்
- கப்பூர்
- பிடாகம்
- பிள்ளையார்குப்பம்
- பொய்யப்பாக்கம்
- நாராயணன் நகர்
- ஆனாங்கூர்
- கீழ்பெரும்பாக்கம்
- ராகவன்பேட்டை
- திருநகர்
- கம்பன் நகர்
- தேவநாதசுவாமி நகர்
- மாதிரிமங்கலம்
- பானாம்பட்டு
- நன்னாட்டம்பாளையம்
- வி.அகரம்
- ஜானகிபுரம்
- வழுதரெட்டி
- சாலை அகரம்
- தொடர்ந்தனுார்
- கோலியனுார்
- கோலியனுார் கூட்ரோடு
- கிழக்கு பாண்டிரோடு
- மகாராஜபுரம்.
இந்த பகுதிகளுக்கு நாளை மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவிப்பு.
திருவெண்ணைநல்லூர் துணை மின் நிலையம் :
- சர்க்கரை ஆலை பகுதி
- பெரியசெவலை
- துலகம்பட்டு
- கூவாகம்
- வேலூர்
- ஆமுர்
- பெரும்பாக்கம்
- பரிக்கல்
- மாரனோடை
- துலுக்கப்பாயைம்
- மணக்குப்பம்
- பாவந்தூர்
- பெண்னைவலம்
- பணப்பாக்கம்
- T.எடையார்
- கீரிமேடு தடுத்தாட்கொண்டுர்
- கிராமம்
- மேலமங்கலம்
- கண்ணராம்பட்டு
- ஏமாப்பூர்
- சிறுவானூர்
- மாரங்கியூர்
- ஏனாதிமங்கலம்
- ஏரளூர்
- கரடிப்பாக்கம்
- செம்மார்
- வளையாம்பட்டு
- பையூர்
- கொங்காரயனூர்
- திருவெண்ணைநல்லூர்
- சேத்தூர்
- அமாவாசைபாளையம்
- தி.கொளத்தூர்
- சிறுமதுரை
- பூசாரிபாளையம்
- ஒட்டனந்தல்
- அண்டராயநல்லூர்
- கொண்டசமுத்திரம்
- சரவணப்பாக்கம்
- இளந்துரை
- மாதம்பட்டு
- கொத்தனூர்.
கண்டமங்கலம் துணை மின் நிலையம் பராமரிப்பு பணி:-
- கண்டமங்கலம்
- சின்னபாபுசமுத்திரம்
- வழுதாவூர்
- கெங்கராம்பாளையம்
- பி.எஸ் பாளையம்
- பள்ளித்தென்னல்
- நவமால்காப்பேர்
- நவமால்மருதுார்
- சேஷாங்கனுார்
- பண்ணக்குப்பம்
- கொத்தாம்பாக்கம்
- பக்கமேடு
- கலிங்கமலை
- வெள்ளாழங்குப்பம்
- அரங்கனுார்
- கோண்டூர்
- ஆழியூர்
- எல்.ஆர் பாளையம்
- பெரியபாபுசமுத்திரம்
- கெண்டியங்குப்பம்
- வனத்தாம்பாளையம்
- குயிலாப்பாளையம்
- தாண்டவமூர்த்திக்குப்பம்
- அம்மணங்குப்பம்
- கலித்திரம்பட்டு
- பள்ளிப்புதுப்பட்டு
- கரைமேடு
- திருமங்கலம்
- ரசபுத்திரபாளையம்
- பூசாரிப்பாளையம்
- பூதுார்.
மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படமாட்டாது.
காரணை பெரிச்சானுார் துணை மின் நிலையம்:
- காரணைபெரிச்சானுார்
- கண்டாச்சிபுரம்
- முகையூர்
- ஏ.கூடலுார்
- ஆயந்துார்
- ஆலம்பாடி
- சென்னகுணம்
- ஆற்காடு
- சத்தியகண்ட நல்லுார்
- மேல்வாலை
- ஒதியத்துார்
- சித்தலிங்கமடம்
- புதுப்பாளையம்
- எஸ்.பில்ராம்பட்டு
- பரனுார்
- காடகனுார்
- வி.சித்தாமூர்
- சி.மெய்யூர்
மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படமாட்டாது.
கெடார் துணை மின் நிலையம்
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :
- காணை
- அகரம்சித்தாமூர்
- குப்பம்
- வாழப்பட்டு
- கெடார்
- கக்கனூர்
- கொண்டியான்குப்பம்
- காங்கியானூர்
- வீரமூர்
- பெரும்பாக்கம்
- மல்லிகைப்பட்டு
- வேடம்பட்டு
- கோழிப்பட்டு
- காங்கியானூர்
- பள்ளியந்தூர்
- கருகாலிப்பட்டு
- அத்தியூர் திருக்கை
- மாம்பழப்பட்டு
- அடங்குணம்
- வைலாமூர்
- போரூர்
- கொத்தமங்கலம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















