மேலும் அறிய

Special train : கோவை செல்லும் பயணிகளுக்கு சூப்பர் சான்ஸ்.! சிறப்பு ரயில் அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? முன்பதிவு எப்போது.?

Chennai Central to Podanur Special train : சென்னை சென்ட்ரல் முதல் போதனூர் வரை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில் எந்த எந்த ஊர்களில் நிற்கும், முன்பதிவு எப்போது என்ற தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஊட்டி, கொடைக்கானல் என குளுமையான இடங்களை நோக்கி மக்கள் சென்று வருகிறார்கள். அந்த வகையில் கோவைக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிவடைந்து விட்டதால் சிறப்பு ரயில் விட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வகையில்  போத்தனூர் – சென்னை சென்ட்ரல் இடையே வாரத்தில் 3 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

பயணிகளின் கூடுதல் நெரிசலை சமாளிக்கும் வகையில், தெற்கு ரயில்வே போத்தனூர் – டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் இடையே வாரத்தில் மூன்று நாட்கள் சிறப்பு விரைவு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. இந்த (ரயில் எண் 06028) சிறப்பு ரயில் போத்தனூரிலிருந்து ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 2, வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7.40 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.45 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போதனூருக்கு சிறப்பு ரயில்

சென்னை- சென்ட்ரல் வழித்தடத்தில் மொத்தம் 15 சேவைகள் இயக்கப்படவுள்ளது. மேலும் (ரயில் எண் 06027) சென்னை சென்ட்ரலிலிருந்து அதே நாட்களில் மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.00 மணிக்கு போத்தனூரை சென்றடையும் எனவும், இந்த வழித்தடத்தில் 15 சேவைகள் இயக்கப்படும் கூறப்பட்டுள்ளது. 

சிறப்பு ரயில் முன்பதிவு எப்போது.?

இந்த சிறப்பு ரயிலானது திருப்பூர், ஈரோடு, சேலம், மொரப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ஆகிய நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும் எனவும், இந்த சிறப்பு ரயிலில் 1 ஏசி சேர் கார், 7 சேர் கார், 3 பொது இரண்டாம் வகுப்பு மற்றும் 2 மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கான இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஜூலை 2, 2026 மாலை 6.00 மணி முதல் தொடங்கியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

கர்நாடகாவின் அடாவடிக்கு செக் வைக்க பிளான்! அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட அரசுக்கு திருமாவளவன் அழுத்தம்
கர்நாடகாவின் அடாவடிக்கு செக் வைக்க பிளான்! அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட அரசுக்கு திருமாவளவன் அழுத்தம்
புதுச்சேரியில் பரபரப்பு! பிரியாணி கடைக்காரர் செய்த 'ஒற்றை' சம்பவம்... மாட்டிக்கொண்ட மின்துறை அதிகாரி!
புதுச்சேரியில் பரபரப்பு! பிரியாணி கடைக்காரர் செய்த 'ஒற்றை' சம்பவம்... மாட்டிக்கொண்ட மின்துறை அதிகாரி!
மதுவால் சீரழியும் பிறக்கும் குழந்தைகள்.. 30 ஆண்டுகளில் தமிழர்களே காலி.. அதிர்ச்சி தகவல்!
மதுவால் சீரழியும் பிறக்கும் குழந்தைகள்.. 30 ஆண்டுகளில் தமிழர்களே காலி.. அதிர்ச்சி தகவல்!
மதுபோதையில் ரவுசு! கார் கண்ணாடியை நொறுக்கி வாகனங்களை மறித்து ரகளை: விழுப்புரத்தில் பரபரப்பு!
மதுபோதையில் ரவுசு! கார் கண்ணாடியை நொறுக்கி வாகனங்களை மறித்து ரகளை: விழுப்புரத்தில் பரபரப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
Embed widget