மேலும் அறிய

Tamil news | தூத்துக்குடியில் 21 கோடி ஹெராயின்.. ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முருகன்.. மதுரை மண்டல செய்திகள்!

அவனியாபுரம்,பாலமேடு, அலங்க்நால்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை  அதிகாரிகள் பார்வையிட்டனர்.

1. தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 21.12.2021 அன்று ரூ.21 கோடி மதிப்புடைய 21 கிலோ ஹெராயின் எனும் போதை பொருளை மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். 
 
2. நெல்லை நெல்லையப்பர் கோவில்  தைப்பூச திருவிழாவின் நான்காவது நாள் நிகழ்ச்சியான திருநெல்வேலி பெயர் காரண திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. வேதபட்டர் உணர்த்திய நெல்லை மழையிலிருந்து வேலியிட்டு சுவாமி நெல்லையப்பர் காத்த திருவிளையாடல் நிகழ்ச்சி தத்துரூபமாக நடத்தப்பட்டது.
 
3. நெல்லை சரக புதிய டிஐஜியாக பிரவேஷ்குமார் நேற்று பதவியேற்றுக் கொண்டார் , சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் , ரவுடிசம் ஒழிப்பு , கஞ்சா விற்பனையில் ஈடுபடும்  முக்கிய குற்றவாளிகளை கைது செய்வது  ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார் . 

Tamil news | தூத்துக்குடியில் 21 கோடி ஹெராயின்.. ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முருகன்.. மதுரை மண்டல செய்திகள்!
 
4. நெல்லையில் பிரபல தனியார் பஸ் நிறுவன அதிபர் மீது 30 கோடி ரூபாய் பண மோசடி புகார்; மாநகர காவல் ஆணையரிடம் கேரளாவை சேர்ந்த பெண்கள் மனு அளித்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
 
5. மதுரை அருள்மிகு முருகன் திருக்கோயில் சோலைமலை மண்டபம் ஆறாவது படைவீடு அழகர்கோயில். தைப்பூச பெருவிழா-2022 நடைபெற்று வரும் திருவிழாவில் நான்காவது நாளான நேற்று காலை சுவாமி முருகப்பெருமான் வள்ளி தேவசேனா சமேத சிம்மாசனத்திலும், மாலை ஆட்டுகிடாய் வாகனத்திலும் எழுந்தருளினார்.

Tamil news | தூத்துக்குடியில் 21 கோடி ஹெராயின்.. ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முருகன்.. மதுரை மண்டல செய்திகள்!
6. விருதுநகர் மாவட்டம், பூவந்தி கிராமத்தில் அமைந்துள்ள காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு பயிற்சி மையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கக் கோரிய வழக்கு. தமிழக உள்துறை செயலர், தமிழக காவல்துறை தலைவர், பதிலளிக்க உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை உத்தரவு.
 
7. சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கில் வாலிபருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு. புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தை சேர்ந்த சாமிவேல் என்கிற ராஜா (வயது 26) என்பவர் கடந்த ஆண்டு ஏம்பல் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கு.

Tamil news | தூத்துக்குடியில் 21 கோடி ஹெராயின்.. ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முருகன்.. மதுரை மண்டல செய்திகள்!
8. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இயங்கி வரும் தனியார் மீன் பதப்படுத்தும் நிறுவனத்தில் பணிபுரிந்த 16 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மீன் ஏற்றுமதி நிறுவனத்தை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
 
9. ராமநாதபுரத்தில் வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற சம்பவத்தில் மதுரையை சேர்ந்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
 
Tamil news | தூத்துக்குடியில் 21 கோடி ஹெராயின்.. ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முருகன்.. மதுரை மண்டல செய்திகள்!
10. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், மாநகர  காவல் துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு)  அவர்கள்  ஆகியோர் பார்வையிட்டார்கள்
 
தலைப்பு செய்திகள்

Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
ஒரே கிளிக்கில் வருமானச் சான்றிதழ் & பட்டா பெயர் மாற்றம்: புதுச்சேரி அரசின் புதிய ஆன்லைன் சேவை அசத்தல்...!
ஒரே கிளிக்கில் வருமானச் சான்றிதழ் & பட்டா பெயர் மாற்றம்: புதுச்சேரி அரசின் புதிய ஆன்லைன் சேவை அசத்தல்...!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Embed widget