மேலும் அறிய

TN Assembly: ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம்.. சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றம்..

ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் மீதான தனித்தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவியால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் மீதான தனித்தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 10 சட்ட மசோதாக்கள் மீதான தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். முன்னதாக சட்டப்பேரவையில் இருந்து மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே பாஜக, அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் இன்று மாலை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் அடுத்தக்கட்ட விசாரணை நாளை மறுநாள் (நவம்பர் 20) நடைபெற உள்ள நிலையில், சட்ட மசோதா விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன முடிவு எடுக்கப்போகிறார், நீதிமன்றம் சொல்லப்போவது என்ன என பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

விழுப்புரத்தின் 'டைம் மெஷின்'! - 5,000 ஆண்டு பழமையான கற்தேய்ப்பு குழிகளும் 14-ஆம் நூற்றாண்டு கல்வெட்டும்!
விழுப்புரத்தின் 'டைம் மெஷின்'! - 5,000 ஆண்டு பழமையான கற்தேய்ப்பு குழிகளும் 14-ஆம் நூற்றாண்டு கல்வெட்டும்!
Viral Video: டெலிவரி ஊழியரை கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு மன்னிப்பு கேட்ட பெண் .. வைரல் வீடியோ!
Viral Video: டெலிவரி ஊழியரை கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு மன்னிப்பு கேட்ட பெண் .. வைரல் வீடியோ!
இட்லியிலும் ஒரு ‘கோல்’! - புதுச்சேரியில் கலக்கும் கால்பந்து இட்லி: நேரில் படையெடுக்கும் மக்கள்!
இட்லியிலும் ஒரு ‘கோல்’! - புதுச்சேரியில் கலக்கும் கால்பந்து இட்லி: நேரில் படையெடுக்கும் மக்கள்!
"காவிரி ஆணையம் பொம்மை ஆணையம்": அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Hyundai Creta: SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
Embed widget