மேலும் அறிய

சேலத்தில் காணாமல் போன செல்லப்பிராணி ஜூலி - கண்டுபிடித்து தருபவர்களுக்கு 50,000 பரிசு அறிவிப்பு

’’கடத்தப்படும் நாய்க்குட்டிகள் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்து இரண்டு மாதத்தில் லட்சக்கணக்கில் நாய் கடத்தும் கும்பல் பணம் சம்பாதித்து விடுகிறது’’

நாய்கள் வளர்த்து அதனை இனப்பெருக்கம் செய்ய வைத்து அதன் மூலம் வரும் குட்டிகளை சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய தனி சந்தையே உள்ளது. இன்னும் சிலர் செல்லப் பிராணிகளை திருடி அதன்மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளான நாய்களை திருடிச் சென்று விற்பனை செய்யும் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக நாய்களை வளர்ப்போர் கவலை தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி அருகே உள்ள சின்ன திருப்பதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (62). ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான இவர் அதே பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் வளர்த்து வந்த லேபர் டாக் வகையைச் சேர்ந்த நாய் ஒன்றை காணவில்லை என்று கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 16 ஆம் தேதி அன்று இரவு வீட்டில் வளர்த்து வந்த லேபர் டாக் குட்டியை மயக்க ஊசி செலுத்தி மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். திருடப்பட்ட நாய்க்குட்டியின் பெயர் ஜூலி. 

சேலத்தில் காணாமல் போன செல்லப்பிராணி ஜூலி - கண்டுபிடித்து தருபவர்களுக்கு 50,000 பரிசு அறிவிப்பு

நாயை திருட வந்தவர்கள் இரண்டு ஊசிகள் பயன்படுத்தி உள்ளனர். ஒரு ஊசியில் உள்ள மருந்து அப்படியே உள்ளது. எனவே ஒரு ஊசியை நாய்க்கு செலுத்தி விட்டு இன்னொரு ஊசியை எனக்கு செலுத்தி என்னை கொன்றுவிட்டு வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடிக்க மர்ம கும்பல் திட்டமிட்டுள்ளது என்று சந்தேகம் எழுகிறது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி காவல்துறையினரிடம் குட்டியை மீட்டுத் தரவேண்டும். எங்களுக்கும் பாதுகாப்பு வழங்கிட வேண்டும். இதே போல பக்கத்து தெருக்களிலும் செல்லப்பிராணிகள் திருடப்படுவது அதிகரித்துள்ளது. எனவே இதில் காவல்துறை உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். ஜூலியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூபாய் 50,000 பரிசாக வழங்கப்படும் எனவும் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. 

சேலத்தில் காணாமல் போன செல்லப்பிராணி ஜூலி - கண்டுபிடித்து தருபவர்களுக்கு 50,000 பரிசு அறிவிப்பு

இது தொடர்பாக பேட்டியளித்த செல்வராஜின் மகன் பிரவீன் கூறுகையில், இரண்டு மாத குட்டியான ஜூலி காணாமல் போய்விட்டது. இதேபோல பக்கத்து தெருவில் வளர்க்கப்பட்ட நாய் குட்டிகளும் காணமல் போயுள்ளது. ஜூலியை காணாமல் எங்களது வீட்டில் உள்ள அதன் தாய் சரியாக உணவு எடுத்துக்கொள்ளாமல் உள்ளது. அதை பார்ப்பது எங்களுக்கு மிகவும் வேதனையாக உள்ளது. காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுபோல கடத்தப்படும் நாய்க்குட்டிகள் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது. நாய்களை கடத்திச் சென்று இரண்டு மாதத்தில் லட்சக்கணக்கில் நாய் கடத்தும் கும்பல் பணம் சம்பாதித்து விடுகிறது என்று தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Top News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
ரூ.1.58 கோடியில் பள்ளி வகுப்பறைகள், மானியத்தில் சொட்டுநீர் பாசனம்: விழுப்புரத்தில் பொலிவுறும் அரசுத் திட்டங்கள்!
ரூ.1.58 கோடியில் பள்ளி வகுப்பறைகள், மானியத்தில் சொட்டுநீர் பாசனம்: விழுப்புரத்தில் பொலிவுறும் அரசுத் திட்டங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget