இயக்குநர் ராஜூ முருகனின் சகோதரர் குமரகுருபரன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு..

சில தினங்களுக்கு முன்பாக பிரபல இந்து ஆங்கில பத்திரிகையின் இளம் வயது நிருபர் பிரதீப்குமார் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

FOLLOW US: 

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்த இரண்டாம் அலைக்கு பலரும் தங்களுடைய சொந்த பந்தங்களை இழந்து வாடி வருகின்றனர். பொருளாதார இழப்பு தாண்டி நெருக்கமானவர்களின் உயிரிழப்பு பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக சினிமா நட்சத்திரங்கள் பலரும் உயிரிழந்திருப்பதுடன், பத்திரிகையாளர்கள் பலரும் தங்களுடைய உயிரை இழந்திருக்கிறார்கள்.

இயக்குநர் ராஜூ முருகனின் சகோதரர் குமரகுருபரன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு..
ராஜுமுருகன்சில தினங்களுக்கு முன்பாக பிரபல இந்து ஆங்கில பத்திரிகையின் இளம் வயது நிருபர் பிரதீப் குமார் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இந்நிலையில் நியூஸ் 18 தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றி வந்த இயக்குநர் ராஜூ முருகனின் உடன்பிறந்த சகோதரர் குரு என்கிற குமரகுருபரன் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார்.இவரது இறப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இயக்குநர் ராஜூ முருகன் 'குக்கூ'ஜோக்கர்' மற்றும் 'ஜிப்ஸி' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags: Corona lockdown director raju murugan guru repoter dead

தொடர்புடைய செய்திகள்

ஸ்மார்ட் வகுப்புகள் முதல் விவசாயம் வரை : தனியார் பள்ளிகளுக்கு டஃப் கொடுக்கும் ராமசாணிகுப்பம் அரசுப்பள்ளி..!

Sivashankar Baba | மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் குற்றம்சாட்டப்பட்ட சிவசங்கர்..!

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? தடுப்பூசி பணிகளின் நிலவரம் என்ன?

கரூர் : காத்திருந்த பொதுமக்களிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட மாவட்ட ஆட்சியர்..!

NEET | ”இந்த நிமிடம்வரை நடைமுறையில் இருக்கும் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!