மேலும் அறிய
Advertisement
Perarivalan Bail: 32 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்ற உத்தரவு..
பேரறிவாளனுக்கு தற்போது ஜாமின் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.
ராஜீவ்காந்தி வழக்கில் 32 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு தற்போது ஜாமின் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். தற்போது பரோலில் இருக்கும் பேரறிவாளனுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியுள்ளனர்.
#SupremeCourt to hear plea by Rajiv Gandhi assassination case convict, A.G. Perarivalan, for his early release.
— Bar & Bench (@barandbench) March 9, 2022
Perarivalan has already spent three decades in jail. pic.twitter.com/g4iCJKT3k6
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion