மேலும் அறிய

Villuppuram district Power Shutdown: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின் தடை - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா..?

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 24-09-2024 நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Viluppuram District Power Shutdown:  விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, கெடார், செண்டூர், அரசூர் ஆகிய துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 24-09-2024 இன்று கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விக்கிரவாண்டி பூத்தமேடு துணை மின் நிலையம்

விக்கிரவாண்டி 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 24.09.2024 செவ்வாய்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் தடை ஏற்படும், தவிர்க்க முடியாத காரணம் ஏற்படின் மின் தடை தேதி மாற்றியமைக்கப்படலாம்.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :

விக்கிரவாண்டி, விக்கிரவாண்டி டோல்கேட், முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அய்யூர் அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூர், வி.சாலை, கயத்தூர், பனப்பாக்கம், அடைக்கலாபுரம், ஆவுடையார்பட்டு, ரெட்டிக்குப்பம், ஆசூர், மேலக்கொந்தை, கீழக்கொந்தை, சின்னதச்சூர், கொங்கராம்பூண்டி, கொட்டியாம்பூண்டி, வடகுச்சிப்பாளையம்.

கெடார் துணை மின் நிலையம்

கெடார் 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 24.09.2024 செவ்வாய்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் தடை ஏற்படும், தவிர்க்க முடியாத காரணம் ஏற்படின் மின் தடை தேதி மாற்றியமைக்கப்படலாம்.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :

காணை, அகரம்சித்தாமூர், குப்பம், வாழப்பட்டு, கெடார், கக்கனூர், கொண்டியான்குப்பம், காங்கியானூர், வீரமூர், பெரும்பாக்கம், மல்லிகைப்பட்டு, வேடம்பட்டு, கோழிப்பட்டு, காங்கியானூர், பள்ளியந்தூர், கருகாலிப்பட்டு, அத்தியூர் திருக்கை, மாம்பழப்பட்டு, அடங்குணம், வைலாமூர், போரூர், கொத்தமங்கலம்

அரசூர் துணை மின் நிலையம்

அரசூர் 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 24.09.2024 செவ்வாய்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் தடை ஏற்படும், தவிர்க்க முடியாத காரணம் ஏற்படின் மின் தடை தேதி மாற்றியமைக்கப்படலாம்.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :

அசூர், இருவேல்பட்டு, மேலமங்கலம், காரப்பட்டு, ஆனத்தூர், மாமந்தூர், மாதம்பட்டு, செம்மார், சேமங்கலம், ஆலங்குப்பம், இருந்தை, கிராமம், குமாரமங்கலம், தென்மங்கலம், அரும்பட்டு, V.P.நல்லூர், பேரங்கியூர், கரடிப்பாக்கம், மேட்டத்தூர்,

செண்டூர் துணை மின் நிலையம்

செண்டூர் 110 கிலோ துணையில்நிலையத்தில் 25-09-2024 புதன்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :

செண்டுர், அவ்வையார்குப்பம், கூட்டேரிப்பட்டு, கீழ்எடையடாளம், சின்ன நெற்குணம், முப்புலி, கொடிமா, ஆலகிராமம், நாகாந்தூர், மரூர், கொத்தமங்கலம், பேரணி, பாலப்பட்டு, நெடிமொழியனூர், விளங்கம்பாடி, வீடூர், பாதிராப்புலியூர், மயிலம், தழுதாலி, பெரும்பாக்கம், திருவக்கரை, வி.பரங்கினி, ரங்கநாதபுரம், சேமங்கலம், தொல்லமூர்,  கடகம்பட்டு, கொண்டலாம்குப்பம், கரசானூர், குன்னம், அம்மன்குளத்துமேடு, வி.நல்லாளம், கல்லடிக்குப்பம், தசவாலப்பட்டு, தென்புத்தூர், சிறுநாவலூர், சாலை, சித்தனி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படமாட்டாது .

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் NLC தான்! - சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி ஆவேசம்
தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் NLC தான்! - சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி ஆவேசம்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
World Record: முகம் முழுக்க தேனீக்கள்.. 5 மணி நேரம் அசையாமல் இருந்த நபர்.. உலக சாதனை!
World Record: முகம் முழுக்க தேனீக்கள்.. 5 மணி நேரம் அசையாமல் இருந்த நபர்.. உலக சாதனை!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
Embed widget