மேலும் அறிய

நீட் போராட்டத்தில் GenZ திமுக-வினரை விரட்டிவிட்ட மாணவர்கள்! நடந்தது என்ன?

இந்திய கம்யூனிஸ்ட் நடந்த போராட்டத்தில் பங்கேற்க வந்த திமுக ஜென்இசட் ஆதரவாளர்களை மாணவர்கள் திருப்பி அனுப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லியில் மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இந்திய அளவில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தொடரும் போராட்டம்:

டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் அலுவலக தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விரட்டப்பட்ட திமுக ஜென்இசட் ஆதரவாளர்கள்:

இந்த போராட்டத்திற்கு திமுக-விற்கு மிகப்பெரிய அளவில் ஆதரவுக்குரல் அளித்து வரும் பிக்பாஸ் பிரபலம் ஜுலி மற்றும் ஜென்இசட் திமுக-வைச் சேர்ந்த சிலர் பங்கேற்றனர். அப்போது, இந்த போராட்டக்குழுவில் இருந்தவர்கள் கட்சியோட ஸ்கோரை இதில் பண்ணலாம் என்று முயற்சிக்க வேண்டாம். 

அது ரொம்ப தப்பான விஷயம். நான் நேரடியாக சொல்கிறேன். ஜென்இசட் திமுக என்று டீ சர்ட் அணிந்து போட்டு வந்துள்ளீர்கள். ஏற்கனவே இதற்கு ஒரு முத்திரை குத்தி வருகிறார்கள். நீங்க எல்லாம் இந்த விஷயம் தெரிந்தே வந்துள்ளீர்கள். இது எப்படி இருக்கிறது என்றால் ஆம் நாங்கள் இதன் பின்னால் இருக்கிறோம் என்று காட்டுகிறீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் சாயம் வேண்டாம்:

அவர் கூறிய பிறகு ஜுலி மற்றும் ஜென்இசட் டீ சர்ட் அணிந்த இளைஞர்கள் போராட்ட களத்தை விட்டு வெளியேறினர். இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், தமிழக முதல்வர் விஜய் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்காத காரணத்தால் அவருக்கு எதிராகவும் பதாகைகளை பலரும் ஏந்தி வருகின்றனர்.

இதனால், இந்த போராட்டம் பாஜக அரசுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக விஜய்க்கு எதிரான போராட்டமாகவே பல இடங்களில் பார்க்கப்படுகிறது. திமுக ஆதரவாளர்கள் பலரும் இந்த போராட்டங்களில் பங்கேற்று வருவதால் மாணவர்கள் போராட்டங்களில் திமுக முத்திரை குத்தப்பட்டு வருவதும் தொடர்ந்து வருகிறது. 

சனம் ஷெட்டிக்கும் எதிர்ப்பு:

இதன் காரணமாகவே பாலன் இல்லத்தில் பங்கேற்ற திமுக ஆதரவு இளைஞர்கள் மற்றும் திமுக ஆதரவாளர் ஜுலியை பாதியில் அனுப்பினர். மேலும், இந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய நடிகை சனம் ஷெட்டியின் கருத்தும் சர்ச்சைக்குரியதாக மாறியதால் அவருக்கும் மாணவர்கள் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தில் முதலமைச்சர் விஜய் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காததற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget