மேலும் அறிய
Advertisement
SVe Shekher Controversy:பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பதிவிட்ட விவகாரம் - எஸ்.வி. சேகர் போலீஸ் முன் ஆஜராக உத்தரவு
எஸ்.வி. சேகர் போலீஸ் முன் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பகிர்ந்த விவகாரத்தில் பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் விசாரணைக்கு ஆஜராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எஸ்.வி.சேகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion