மேலும் அறிய

மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 12 ஆயிரத்து, 941 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 820 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில், மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு,  13 ஆயிரத்து, 548 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 13 ஆயிரத்து, 761 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 12 ஆயிரத்து, 941 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 820 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 192 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 616 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. கரூர் அருகே பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 117 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், 440 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஷட்டர்கள் மூலம், 9 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 78.45 அடியாக இருந்தது.

மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு, வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், காலை நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம் 32.81 கனஅடியாக இருந்தது.

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு, தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 26.90 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், வினாடிக்கு 64 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கிருஷ்ணராயபுரத்தில் 61.2 மி.மீ., கொட்டியது.

கரூர் மாவட்டத்தில் இரவு தொடங்கி, அதிகாலை வரை விடிய விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக, கிருஷ்ணராயபுரத்தில் 61.2 மி.மீ., மழை பெய்தது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கடந்த 8ல் அறிவித்தது.

மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு 7:30 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. கரூர் மாவட்டத்தில் காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கரூர், 49.0, அரவக்குறிச்சி, 9.6, அணைப்பாளையம், 10.3, க.பரமத்தி, 22.0, குளித்தலை, 6.0, தோகைமலை, 4.2, கிருஷ்ணராயபுரம்,  61.2, மாயனூர், 21.0, பஞ்சப்பட்டி, 120.0, கடவூர், 26.0, பாலவிடுதி, 37.1, மயிலம்பட்டி, 80.0 ஆகிய அளவுகளில் மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 33.18 மி.மீ., மழை பெய்துள்ளது.

தலைப்பு செய்திகள்

மலேசியாவில் இருந்து ஓடோடி வந்து நன்றி சொன்ன பாரதிதாசன்! வீடியோ வெளியிட்டு ஸ்டாலின் நெகிழ்ச்சி
மலேசியாவில் இருந்து ஓடோடி வந்து நன்றி சொன்ன பாரதிதாசன்! வீடியோ வெளியிட்டு ஸ்டாலின் நெகிழ்ச்சி
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!
பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!
School Student: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
School Student: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
Embed widget