மேலும் அறிய

TN Rain Alert: இலங்கை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழை இருக்கு: இன்றைய வானிலை நிலவரம்..

தமிழகத்தில் அடுத்த வரும் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக,

20.12.2022 முதல்  22.12.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

23.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

24.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 23-24  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.      

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 

கோடியக்கரை (நாகப்பட்டினம்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்) தலா 2, நாலுமுக்கு (திருநெல்வேலி), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

20.12.2022 : தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்தில்   வீசக்கூடும்.

21.12.2022 மற்றும் 22.12.2022: குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள்,  மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்தில்   வீசக்கூடும்.

23.12.2022:  மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும்  அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்தில்    வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Giriraj Singh: இந்துக்கள் ”ஈட்டி, வாள், திரிசூலம்” வைத்திருக்க வேண்டும் - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அட்வைஸ்
Giriraj Singh: இந்துக்கள் ”ஈட்டி, வாள், திரிசூலம்” வைத்திருக்க வேண்டும் - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அட்வைஸ்
Gold Rate: அதிர்ச்சியில் மக்கள் -  ரூ.59 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை, அப்ப வெள்ளி நிலவரம் என்ன?
Gold Rate: அதிர்ச்சியில் மக்கள் - ரூ.59 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை, அப்ப வெள்ளி நிலவரம் என்ன?
”EPS தலைமையை ஏற்க முடிவு செய்த வைத்திலிங்கம்?” அவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!
”EPS தலைமையை ஏற்க முடிவு செய்த வைத்திலிங்கம்?” அவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!
Breaking News LIVE 23rd OCT 2024: டாணா புயல்:  24, 25 ஆகிய 2 நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை
Breaking News LIVE 23rd OCT 2024: டாணா புயல்: 24, 25 ஆகிய 2 நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chain snatching : கணவர் கண்முன்னே மனைவியை தரதரவென இழுத்துச் சென்ற திருடர்கள்! பதறவைக்கும் CCTV காட்சிRahul Gandhi On Priyanka Gandhi : ”என் தங்கச்சி தான் BEST! வேற யாருமே சரிவரமாட்டாங்க”ராகுல் உருக்கம்Rajakannappan Scam : ”ரூ. 411 கோடி அரசு நிலம்” சுருட்டிய அமைச்சர் மகன்கள்? RADAR-ல் ராஜகண்ணப்பன்!Sanitation Worker Crying :10 வயதில் மதுவால் சீரழிந்த மகன்கள்..வீடு அருகே TASMAC கடை! கதறி அழும் தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Giriraj Singh: இந்துக்கள் ”ஈட்டி, வாள், திரிசூலம்” வைத்திருக்க வேண்டும் - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அட்வைஸ்
Giriraj Singh: இந்துக்கள் ”ஈட்டி, வாள், திரிசூலம்” வைத்திருக்க வேண்டும் - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அட்வைஸ்
Gold Rate: அதிர்ச்சியில் மக்கள் -  ரூ.59 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை, அப்ப வெள்ளி நிலவரம் என்ன?
Gold Rate: அதிர்ச்சியில் மக்கள் - ரூ.59 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை, அப்ப வெள்ளி நிலவரம் என்ன?
”EPS தலைமையை ஏற்க முடிவு செய்த வைத்திலிங்கம்?” அவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!
”EPS தலைமையை ஏற்க முடிவு செய்த வைத்திலிங்கம்?” அவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!
Breaking News LIVE 23rd OCT 2024: டாணா புயல்:  24, 25 ஆகிய 2 நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை
Breaking News LIVE 23rd OCT 2024: டாணா புயல்: 24, 25 ஆகிய 2 நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை
ABP Southern Rising Summit 2024: சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - பிரபலங்களும், பேசப்போகும் தலைப்புகளும்..! - நிகழ்ச்சி நிரல்
ABP Southern Rising Summit 2024: சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - பிரபலங்களும், பேசப்போகும் தலைப்புகளும்..! - நிகழ்ச்சி நிரல்
Minister Raja Kannappan: நீதிமன்ற உத்தரவுகளை மறைத்து, தவறான தகவல்களுடன் குற்றச்சாட்டு...   அறப்போர் இயக்கத்திற்கு அமைச்சர் வக்கீல் நோட்டீஸ்..
நீதிமன்ற உத்தரவுகளை மறைத்து, தவறான தகவல்களுடன் குற்றச்சாட்டு... அறப்போர் இயக்கத்திற்கு அமைச்சர் வக்கீல் நோட்டீஸ்..
PM Modi and Chinese President Xi: 5 வருடங்கள் ஓவர் - சீன அதிபரை சந்திக்க உள்ள பிரதமர் மோடி - சண்டை முடியுமா? நட்பு வளருமா?
PM Modi and Chinese President Xi: 5 வருடங்கள் ஓவர் - சீன அதிபரை சந்திக்க உள்ள பிரதமர் மோடி - சண்டை முடியுமா? நட்பு வளருமா?
TN Rain Alert: 2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை -  தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை - வானிலை முன்னெச்சரிக்கை
TN Rain Alert: 2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை - வானிலை முன்னெச்சரிக்கை
Embed widget