Breaking News Live: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1597 பேருக்கு கொரோனா
Kodanad Case Hearing LIVE Updates: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை, ஊட்டி நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Background
Kodanad Case Hearing LIVE Updates:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் எஸ்டேட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இது தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1597 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1597 - 25பேர் பலி
நீலகிரி: ஆட்கொல்லி புலியை கூட்டுக் கொல்ல உத்தரவு
#JUSTIN | நீலகிரி: ஆட்கொல்லி புலியை கூட்டுக் கொல்ல உத்தரவுhttps://t.co/wupaoCQKa2 | #tiger | #T23 | #Forest | #ooty pic.twitter.com/1sZTVTPlNt
— ABP Nadu (@abpnadu) October 1, 2021





















