மேலும் அறிய

IT Raid: கரூரில் 4ஆவது நாளாக தொடரும் வருமான வரித்துறை  சோதனை - 10 இடங்களில் ரெய்டு

கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில்  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின்  வீடு பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.

கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில்  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின்வீடு பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த வீட்டை தற்போது வருமானவரித்துறை அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

IT Raid: கரூரில் 4ஆவது நாளாக தொடரும் வருமான வரித்துறை  சோதனை - 10 இடங்களில் ரெய்டு

கரூரில், வருமானவரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 3 நாட்களாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து கரூர் - சேலம் சாலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு சொந்தமான வீடு கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இதை வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று மாலை மூன்று கார்களில் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, வட மாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அவர்களை ஓரமாக நிற்க வைத்து விட்டு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

IT Raid: கரூரில் 4ஆவது நாளாக தொடரும் வருமான வரித்துறை  சோதனை - 10 இடங்களில் ரெய்டு
துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார் துணையோடு சோதனையில் ஈடுபட்டனர்.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமான பங்களா  கட்டுமான பணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்குமார்  அவரது நண்பர்கள், அமைச்சரின் ஆதரவாளர்கள் என வீட்டில் கடந்த 26 ஆம் தேதி முதல் மூன்று நாட்களாக வருமானவரித்துறைநர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

IT Raid: கரூரில் 4ஆவது நாளாக தொடரும் வருமான வரித்துறை  சோதனை - 10 இடங்களில் ரெய்டு

இன்று நான்காவது நாளாக வருமானவரித்துறையினர் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிரமாக சோதனை செய்யவுள்ளனர். தற்போது ஒவ்வொரு இடமாக நான்காவது நாளாக சோதனை துவங்கியுள்ளனர். கரூர் காந்திகிராமம் பிரேம்குமார் வீட்டில் சோதனை சற்று முன் துவங்கி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?

நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி

Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

for smartphones
and tablets

வீடியோ

Elephant Video : உறங்கிய குட்டி யானை காவலுக்கு நின்ற யானைகள் இது எங்கள் குடும்பம்Nirmala Sitharaman  : 2 நிமிட கேள்வி..பங்கம்  செய்த இளைஞர்!ஆடிப்போன நிர்மலா!Karthik kumar  : ”நான் அவன் இல்லை”கண்ணீர் மல்க வீடியோ கார்த்திக் உருக்கம்Savukku Shankar : ”மூக்கு நல்லா தான இருக்கு” நாடகமாடிய சவுக்கு? MEDICAL ரிப்போர்ட்டில் அதிர்ச்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
TVK Party: விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!

Deepa Shankar: அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
Accident: அச்சுறுத்தும் செங்கல்பட்டு சாலைகள்! வெறும் 4 மாதத்தில் 541 விபத்து! 154 பேர் உயிரிழப்பு!

Embed widget