மேலும் அறிய

தரைக்கடைகளுக்கு சட்டவிரோதமாக சுங்க வரி வசூல் - கரூர் மாநகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான ஜவகர் பஜார், மடவளாகம், திருவள்ளுவர் விளையாட்டு மைதான வெளிப்புற  பகுதி என பல இடங்களில் சாலை ஓரத்தில் தற்காலிக தரைக்கடைகள் சுமார் 500க்கும் மேல் அமைக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் மாநகராட்சி பகுதியில்  தரைக்கடைகளுக்கு சட்டவிரோதமாக சுங்க வரி வசூல் செய்வதாக எழுந்த புகாரை தொடர்ந்து, ஆய்வில் ஈடுபட்ட மாநகராட்சி ஆணையரின் அதிரடி நடவடிக்கையால் தரைக்கடை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 


தரைக்கடைகளுக்கு சட்டவிரோதமாக சுங்க வரி வசூல் - கரூர் மாநகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான ஜவகர் பஜார், மடவளாகம், திருவள்ளுவர் விளையாட்டு மைதான வெளிப்புற  பகுதி என பல இடங்களில் சாலை ஓரத்தில் ரெடிமேட், ஜவுளி துணிகள், பேன்சி, வீட்டு உபயோக பொருட்கள்  விற்பனை செய்யும் தற்காலிக தரைக்கடைகள் சுமார் 500க்கும் மேல் அமைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையின் போது ஆண்டுதோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகள் இப்பகுதியில் சுமார் 4 முதல் 5 நாட்கள் கடை அமைப்பது வழக்கம்.  இந்த தரைக்கடைகளுக்கு தினசரி ரூ.200 முதல் 300 ரூபாய் வரை சுங்கம் வசூல் செய்யப்பட்டு வந்தது.

 


தரைக்கடைகளுக்கு சட்டவிரோதமாக சுங்க வரி வசூல் - கரூர் மாநகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை

இந்த நிலையில்,ம்கரூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தரைக்கடைகளுக்கு மாநகராட்சி மூலம் வசூல் செய்யப்படும் சுங்க வரி ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் தரைக்கடை வியாபாரிகளிடம் ஒரு சிலர் சட்டவிரோதமாக சுங்கம் வசூல் செய்வதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் தரைக்கடை உரிமையாளர்களிடம் நேரடியாக சென்று ஆணையர் சரவணகுமார் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். 

 


தரைக்கடைகளுக்கு சட்டவிரோதமாக சுங்க வரி வசூல் - கரூர் மாநகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை

 

கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் வளாகத்தை சுற்றி அமைக்கப்பட்ட பந்தல்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். தரைக்கடை வியாபாரிகள் யாருக்கும் பணம் கொடுக்கக் கூடாது என்றும், பணம் கேட்கும் நபர்கள் குறித்து புகார் தெரிவிக்குமாறு கூறினார். ஆணையரின் இந்த அதிரடி நடவடிக்கை வெளி மாவட்டத்தில் இருந்து வந்திருக்கும் 500க்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Embed widget