மேலும் அறிய

ABP NADU EXCLUSIVE : ‘என்னிடமிருந்து மிரட்டி வாங்கப்பட்ட பையனூர் பங்களாவை மீட்டுக்கொடுங்கள்’ முதல்வருக்கு கங்கை அமரன் கோரிக்கை..!

”என்னுடைய பையனூர் பங்களாவை சசிகலா தரப்பிடமிருந்து மீட்டுக்கொடுக்க வேண்டும் என்று விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைக்க இருக்கிறேன்”

செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் உள்ள சசிகலாவிற்கு தொடர்புடைய 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவை, பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை முடக்கி நேற்று சீல் வைத்துள்ளது.ABP NADU EXCLUSIVE : ‘என்னிடமிருந்து மிரட்டி வாங்கப்பட்ட பையனூர் பங்களாவை மீட்டுக்கொடுங்கள்’ முதல்வருக்கு கங்கை அமரன் கோரிக்கை..!

இந்நிலையில், தன்னிடமிருந்து மிரட்டி வாங்கப்பட்ட அந்த பையனூர் பங்களாவை  சசிகலா தரப்பிடமிருந்து தனக்கே மீட்டு கொடுக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரும் பிரபல பாடலாசிரியருமான கங்கை அமரன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.ABP NADU EXCLUSIVE : ‘என்னிடமிருந்து மிரட்டி வாங்கப்பட்ட பையனூர் பங்களாவை மீட்டுக்கொடுங்கள்’ முதல்வருக்கு கங்கை அமரன் கோரிக்கை..!

இது தொடர்பாக ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு பேசிய அவர், எங்களிடமிருந்து பறிக்கப்பட்ட பையனூர் பங்களாவை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துவலியுறுத்த உள்ளதாகவும், அதன் பிறகே இந்த பங்களா குறித்தும், சசிகலா தரப்பு எப்படி தன்னிடமிருந்து பங்களாவை கைப்பற்றினார்கள் என்பது பற்றியும் விரிவாக பேட்டி அளிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

ABP NADU EXCLUSIVE : ‘என்னிடமிருந்து மிரட்டி வாங்கப்பட்ட பையனூர் பங்களாவை மீட்டுக்கொடுங்கள்’ முதல்வருக்கு கங்கை அமரன் கோரிக்கை..!
பையனூர் பங்களா உட்புறம்

தற்போது வருமான வரித்துறை 49 ஏக்கரில் உள்ள பையனூர் பங்களாவை முடக்கி சீல் வைத்துள்ள நிலையில், அந்த பங்களா தன்னிடமிருந்து மிரட்டி வாங்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை முதலமைச்சரிடம் அளித்து, அந்த இடத்தை திரும்ப பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் கங்கை அமரன்.


ABP NADU EXCLUSIVE : ‘என்னிடமிருந்து மிரட்டி வாங்கப்பட்ட பையனூர் பங்களாவை மீட்டுக்கொடுங்கள்’ முதல்வருக்கு கங்கை அமரன் கோரிக்கை..!

நேற்று பையனூர் பங்களாவை பூட்டி சீல் வைத்த வருமான வரித்துறை, அதற்கான காரணத்தை விவரிக்கும் வகையில் பத்து பக்கங்கள் உடைய நோட்டீசையும் பங்களா முகப்பில் ஒட்டியுள்ளது. அதன்படி அறிவிக்கப்பட்ட 90 நாட்களுக்குள் இந்த சொத்தின் மூலம் ஆதாயம் பெறவோ, பிறருக்கு மாற்றவோ கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பங்களா முடக்கப்பட்டது குறித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகிய இருவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டில் சசிகலா வீடு மற்றும் அவரது உறவினர்களுக்கு தொடர்புடைய 187 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த ரெய்டில் சசிகலா தரப்பு 60க்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்களை தொடங்கி 1,500 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சொத்துக்கள் முடக்கப்பட்டு வந்தன. 2019 ஆம் ஆண்டும் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும், 2020ல் ஐதரபாத்தில் ஸ்ரீ ஹரிசந்தனா எஸ்டேட் என்ற பெயரில் இயங்கிய நிறுவனத்திற்கு சொந்தமான 65 சொத்துகளும் பினாமி தடுப்பு சட்டத்தின்படி வருமான வரித்துறையால் கையகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More

தலைப்பு செய்திகள்

தருமபுரியில் லிட்டர் லிட்டராக டீசல் திருட்டு.. ஃபாலோ பண்ணி ஓட்டுநரை மடக்கி பிடித்த லாரி உரிமையாளர்!
தருமபுரியில் லிட்டர் லிட்டராக டீசல் திருட்டு.. ஃபாலோ பண்ணி ஓட்டுநரை மடக்கி பிடித்த லாரி உரிமையாளர்!
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
Today weather: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மக்களே அலர்ட்.. இன்றைய வானிலை அறிக்கை இதோ!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மக்களே அலர்ட்.. இன்றைய வானிலை அறிக்கை இதோ!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Embed widget