மேலும் அறிய
Dr Radhakrishnan Award: 393 ஆசிரியர்களுக்கு இராதாகிருஷ்ணன் விருதை அறிவித்த தமிழ்நாடு அரசு.. முழு லிஸ்ட் இதுதான்!
ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விருதுகளை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு-அரசு
ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டிற்கான இராதாகிருஷ்ணன் விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி இம்முறை 393 ஆசிரியர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுகளின் முழு விவரம்:
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement