மேலும் அறிய

DMK MP Mobile Missing : டெல்லி திமுக அலுவலக திறப்பு விழாவில் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பியின் செல்போன் மாயம்..

டெல்லியில் நடைபெற்ற தி.மு.க. அலுவலக திறப்பு விழாவில் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி.யின் விலையுயர்ந்த செல்போன் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள தி.மு.க. அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயம் இன்று திறக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த புதிய தி.மு..க அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலரும் பங்கேற்றனர். இந்த நிலையில், விழாவில் பங்கேற்ற தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியனின் செல்போன் மாயமாகியுள்ளது.

அவரது கைப்பையில் வைத்திருந்த விலையுயர்ந்த ஐ போன் விழாவின் போது மாயமாகியுள்ளது. எம்.பி.யின் செல்போன் காணாமல்போனது அந்த நிகழ்ச்சியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பங்கேற்ற நிகழ்வில் தி.மு.க.வைச் சேர்ந்த பெண் எம்.பி.யின் செல்போன் மாயமாகி இருப்பது தற்போது பரபரப்பாகியுள்ளது.

தமிழச்சி தங்கப்பாண்டியன் செல்போனை எங்கேனும் மறந்து வைத்துவிட்டாரா? அல்லது யாரேனும் திருடிவிட்டனரா? என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

பட்டியலின மக்களின் நலனுக்காக வசதிகள்.. பராமரிப்புக்கு திட்டம் உண்டா? அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
பட்டியலின மக்களின் நலனுக்காக வசதிகள்.. பராமரிப்புக்கு திட்டம் உண்டா? அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
Farmer subsidy: தமிழ்நாட்டில் 22 மாவட்ட பருத்தி விவசாயிகளுக்கு.. 100% மானியத்தில் உதவிகள்! என்னென்ன தெரியுமா?
Farmer subsidy: தமிழ்நாட்டில் 22 மாவட்ட பருத்தி விவசாயிகளுக்கு.. 100% மானியத்தில் உதவிகள்! என்னென்ன தெரியுமா?
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget