மேலும் அறிய

புதுச்சேரியில் தீபாவளி பாதுகாப்பு தீவிரம்: ரவுடிகள் மீது அதிரடி நடவடிக்கை - டிஐஜி அதிரடி உத்தரவு

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகை பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ரவுடிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக காவல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

புதுச்சேரி: புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையையொட்டி குற்ற செயல்களை தடுக்க ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க காவல்துறை டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குற்ற செயல்களை தடுக்க ரவுடிகளை கண்காணிக்க உத்தரவு

புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் தீபாவளி பண்டிகை பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ரவுடிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக காவல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு காவல்துறை டி.ஐ.ஜி.சத்தியசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நித்யா ராதாகிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டுகள் ரகுநாயகம், சுப்ரமணியம், செல்வம் மற்றும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்  கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் டி.ஐ.ஜி.சத்தியசுந்தரம் பேசுவையில்.,

வெளியூர் செல்பவர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும்

தீபாவளி பண்டிகை வருகின்ற 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்குபோதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வெளியூர் செல்பவர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்து செல்ல அறிவுறுத்த வேண்டும்.

சட்டப்படி நடவடிக்கை

புதுச்சேரியில் முக்கிய சந்திப்பு பகுதிகளில் சுழற்சி முறையில் அடிக்கடி வாகன சோதனை நடத்தப்பட வேண்டும். பழைய குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். மதுபான கடைகள் குறித்த நேரத்தில் மூடப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். பொது இடத்தில் மதுகுடித்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீப காலமாக தொடர் கொலை சம்பவம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை 

இதனை கட்டுப்படுத்த ரவுடிகளை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வாகனங்களை பார்க்கிங் பகுதியில் முறையாக நிறுத்த போக்குவரத்து போலீசார் அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

தலைப்பு செய்திகள்

ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
தென்னையைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈ: கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி
தென்னையைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈ: கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Embed widget