Tamilnadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் 1,061 பேருக்கு கொரோனா தொற்று 12 பேர் உயிரிழப்பு!
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் இன்று 1,22,835 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,061 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 135 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 1,286 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
#TamilNadu | #COVID19 | 28 Oct
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 28, 2021
• TN - 1,061
• Total Cases - 26,99,554
• Today's Discharged - 1,286
• Today's Deaths - 12
• Today's Tests - 1,22,835
• Chennai - 135#TNCoronaUpdates #COVID19India
#TamilNadu | #COVID19 | 28 Oct
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 28, 2021
District Wise Data...#TNCoronaUpdates #Corona pic.twitter.com/PSgrQUupqX
சென்னையில் 135 பேருக்கும், கோயம்புத்தூரில் 123 பேரும், செங்கல்பட்டில் 86 பேருக்கும், ஈரோட்டில் 77 பேருக்கும், திருப்பூரில் 65 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
#TNCORONA Top 5 Districts For the Day ; 28 October 2021 #Chennai - 135#Coimbatore - 123#Chengalpattu - 86#Erode - 77#Tiruppur - 65#TNCoronaUpdates
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 28, 2021
மாவட்ட வாரியான நிலவரம்
Perambalur 4
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 28, 2021
Pudukottai 9
Ramanathapuram 4
Ranipet 11
Salem 62
Sivagangai 11
Tenkasi 2
Thanjavur 44
Theni 1
Thirupathur 11
Thiruvallur 35
Thiruvannamalai 14
Thiruvarur 24
Thoothukudi 14
Tirunelveli 15
Tiruppur 65
Trichy 42
Vellore 20
Villupuram 11
Virudhunagar 4
.
#TNCorona District Wise Data 28 Oct
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 28, 2021
Ariyalur 7
Chengalpattu 86
Chennai 135
Coimbatore 123
Cuddalore 20
Dharmapuri 16
Dindigul 6
Erode 77
Kallakurichi 9
Kancheepuram 28
Kanyakumari 18
Karur 19
Krishnagiri 21
Madurai 16
Mayiladuthurai 2
Nagapattinam 11
Namakkal 47
Nilgiris 17