மேலும் அறிய

கரூர்: நூதனமான முறையில் கட்டுமான பொருட்கள் திருட்டு: கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கரூர் கட்டிட கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வந்த இரும்பிலான ப்ளேடுகள் மற்றும் ஜாக்கி போன்றவை திருடு போனதாக வந்த புகாரின் அடிப்படையில் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கரூர் கட்டிட கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வந்த இரும்பிலான ப்ளேடுகள் மற்றும் ஜாக்கி போன்றவை திருடு போனதாக வந்த புகாரின் அடிப்படையில் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் வெள்ளியணை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட இரண்டு இடங்களில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்த ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள 50 சென்ட்ரிங் லைட்ஸ் மற்றும் ரூபாய் 90 ஆயிரம் மதிப்புள்ள ஜாக்கிகள் ஆகியவற்றை காணவில்லை என  வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டிருந்தது.

கரூர்: நூதனமான முறையில் கட்டுமான பொருட்கள் திருட்டு: கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

இதேபோல் கரூர் டவுன் காவல் நிலையத்தில் உழவர் சந்தை அருகே கட்டமான பயன்பாட்டிற்கான வைக்கப்பட்டிருந்த ரூபாய் 85 ஆயிரம் மதிப்புள்ள 175 சென்ட்ரிங் காணவில்லை என அளித்த புகாரின் அடிப்படையில் தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள 20 சென்ட்ரிங் பிரேட்ச் ஆகியவற்றை காணவில்லை என்ற புகாரின் அடிப்படையில் வெள்ளியணை டவுன் மற்றும் தாந்தோனிமலை போலீசார் வழக்குப்பதிந்து கட்டுமான பொருட்கள் திருடு போனது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் மூன்று இடங்களில் காணவில்லை என்று போலீசாரின் அடிப்படையில் மூன்று இடங்களிலும் தேடி வருகின்றனர்.

கரூர்: நூதனமான முறையில் கட்டுமான பொருட்கள் திருட்டு: கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

இதேபோல பல சென்ட்ரிங் பிளேட்ஸ் காணாமல் போவதை தடுப்பதற்கு மூன்று காவல் நிலையங்களிலும் புகார் அளித்த பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கட்டுமான பொருட்கள் காணாமல்  போவது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கான தீர்வுகளை போலீசார் கண்டறிந்து அந்தப் பொருட்களைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர்: நூதனமான முறையில் கட்டுமான பொருட்கள் திருட்டு: கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சுமார் இரண்டு லட்சம் ரூபாய் கட்டுமான பொருட்கள் திருடியவர்கள் யார் என தெரியாமல் மூன்று இடங்களிலும் திருடி போவதற்கு காரணம் கண்டு பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு அவர்களை கைது செய்து மேலும் அவர்களுக்கான தண்டனையை குறித்து அவர்களை விசாரிக்க வேண்டும் என அக்கடையின் உரிமையாளர் கள் தெரிவித்துக் கொள்கின்றனர். அவ்வப்போது அதற்கான முடிவுகளை தேர்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. பல்வேறு இடங்களில் பலவிதமான திருட்டுகள் நடப்பதற்கு கூறிய இப்பொழுது கரூரில் நடந்து வருகிறது. அதேபோல சென்ட்ரிங் பிளேட்டுகள் கம்பிகள் என பல்வேறு வகையான கட்டுமான பொருட்கள் காணவில்லை என்று போலீசார் விசாரணை மேற் கொள்ளப் படுகிறார்கள். அதேபோல இவ்வாறு திரட்டுகள் நடக்காமல் இருப்பதால் போலீசார் விசாரணை மேற்கொண்டு அதற்கான தீர்வுகளை விரிவு பெற்று அவர்களை தண்டிப்பதற்கு உரிய கால கட்டமே எடுக்க வேண்டும் என மேற்கொள்ளப்படுகிறது. எனவே அப்போதுதான் எந்தவிதமான திருட்டு பொருட்கள் கரூரில் நடக்காது என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget