மேலும் அறிய

அதிக கேள்வி கேட்கும் குழந்தைகளே அறிவு நிறைந்த குழந்தைகள்: நூலக விழாவில் பங்கேற்ற ஏராளமான வாசகர்கள்

அரசு திட்டங்கள் வாசகர்களுக்கும்,  மாணவர்களுக்கும் சென்றடைய நூல்களின் பணி முக்கியமானது. வாழ்க்கையில் முன்னேற நூலகத்தை பயன்படுத்த வேண்டும். அதிக கேள்வி கேட்கும் குழந்தைகளை அறிவு நிறைந்த குழந்தைகள்.

கரூர் மாவட்ட பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் 48வது சிந்தனை முற்றம் மற்றும் நூலகர் தின விழா கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடந்தது.

அதிக கேள்வி கேட்கும் குழந்தைகளே அறிவு நிறைந்த குழந்தைகள்: நூலக விழாவில் பங்கேற்ற ஏராளமான வாசகர்கள்

கரூர் மாவட்ட நூலக அலுவலர் சிவகுமார் முன்னிலை வகித்தார். சென்னை பொது நூலக இயக்க துணை இயக்குனர் இளங்கோ சந்திரகுமார் தலைமை வகித்து பேசியதாவது: அரசு திட்டங்கள் வாசகர்களுக்கும்,  மாணவர்களுக்கும் சென்றடைய நூல்களின் பணி முக்கியமானது. வாழ்க்கையில் முன்னேற நூலகத்தை பயன்படுத்த வேண்டும். சமீபத்திய தொழில்நுட்பங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நூலகர்கள் தங்களது கடமையை பொறுப்புணர்வுடன் பணியாற்றி நூலகத்துறைக்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்றார்.

அதிக கேள்வி கேட்கும் குழந்தைகளே அறிவு நிறைந்த குழந்தைகள்: நூலக விழாவில் பங்கேற்ற ஏராளமான வாசகர்கள்

"ஈரம் கசியும் கதைகள்" என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலா பேசியதாவது: ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளை கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும். எந்த குழந்தை அதிக கேள்விகள் கேட்கிறதோ? அக்குழந்தைகளே அறிவு நிறைந்த குழந்தையாக வளரும். குழந்தைகளுக்கு நல்ல கருத்துக்களை சொல்லித் தருவது புத்தகங்களை. நமது பண்டைய கிராமிய கல்வி முறையே, நார்வே, சுவீடன்,  டென்மார்க் போன்ற வடை ஐரோப்பிய நாடுகளில் காணப்படுகிறது. நமது சிறந்த தமிழ் கலாச்சாரங்களை உலகறியச் செய்ய வேண்டும் என்றார்.

அதிக கேள்வி கேட்கும் குழந்தைகளே அறிவு நிறைந்த குழந்தைகள்: நூலக விழாவில் பங்கேற்ற ஏராளமான வாசகர்கள்

கர்மயோகி காமராஜர் கல்வி அறக்கட்டளை சார்பில் மாவட்ட மைய நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்கள் பயன்பாட்டிற்காக பயிற்சி வகுப்பு, தளவாடங்கள் வாங்குவதற்காக நடப்பு 2023 - ம் ஆண்டிற்கான பங்களிப்பு நன்கொடை தொகையாக ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை பொது நூலகத் துணை இயக்குனரிடம் அறக்கட்டளை தலைவர் குணசேகரன் வழங்கினார். தென்னிலை காவல் நிலைய நூலகத்திற்கு கரூர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் நன்கொடையாக ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான நூல்கள் வழங்கப்பட்டன. ஆத்யா ஹோம் மேலாண்மை இயக்குனர் நகுல்சாமி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியை முரளி தொகுத்து வழங்கினார். வாசகர் வட்ட தலைவர் தீபம் சங்கர் வரவேற்றார். மாவட்ட மைய நூலக நூலகர் மேரிரோசரி சாந்தி நன்றி கூறினார். திரளான வாசகர்கள்,  மாணவர்கள், நூலகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Join Us on Telegram: https://t.me/abpdesamofficial

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget