மேலும் அறிய
TN Rain: ஆரஞ்சு+ மஞ்சள் அலர்ட்: இன்று இரவு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை அப்டேட்
Tamilnadu Rain Updates: தமிழ்நாட்டில் இன்று இரவு 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை ( செயற்கை நுண்ணறிவு படம் )
Source : AI
தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணிவரையில் 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி,வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், நீலகிரி, கோவை திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) May 7, 2025
தமிழ்நாட்டின் வானிலை:
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
கிரிக்கெட்





















